September 27, 2021

இந்திய விமான ஆணையத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான ஏ.ஏ..ஐ என அழைக்கப்படும் இந்திய விமான ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 598 ஜூனியர் எக்சியூட்டிவ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job sep 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்)

காலியிடங்கள்: 400

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்)

காலியிடங்கள்: 198

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பொறியியல் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளின் கேட் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 09.10.2015க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aeo என்ற இணையதளத்தை பார்க்கவும்.