September 24, 2021

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் ரூ.3,652!

2012- டிசம்பர் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652 கோடி ரூபாய் கேட்பாரற்று பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டேட் பேங்க்கில் மட்டும் 714 கோடி:
அந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது.இரண்டவதுÂ இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது.
nov 24 - _vanikam BANK-CASH_
நாட்டில் உள்ள வங்கிகளில் பலர் சேமிப்பு கணக்குகளை தொடங்கி விட்டு அவற்றை போதிய பராமரிப்பு இல்லாமல் விட்டு விடுகின்றனர். மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் கணக்குகளை பராமரிப்பதில்லை. இதனால் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 3,652 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் கேட்பாரற்ற நிலையில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பெரும்பாலும் கிராமப்புற வங்கிகளின், சேமிப்பு கணக்குகளில் தான் இந்தப்பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. பல காலம் கழித்து, கணக்குக்கு உரியவர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தனது கணக்கில் இருந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 3,652 crore lying idle in bank accounts.
***************************************************************
More than Rs 3,600 crore is lying unclaimed in banks across the country, most of it in savings accounts in rural areas. Data on banks released by the Reserve Bank of India on Thursday show that more than 1.33 crore accounts of all kinds are not operated and as a result scheduled commercial banks across the country had Rs 3,652.3 crore in unclaimed funds as on December 2012.