October 19, 2021

இந்திய அருங்காட்சியகத்தில் குரூப் சி பணி வாய்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
sep 30 -vazhikatti museum_
விளம்பர எண்: 04/2013

பணி
: Curator (Archaeology)/ Curator (Archaeology) (Numismatics & Epigraphy)/ Curator (Anthropology)/ Curator (Art)/ Technical Assistant (Documentation – Art)/ Technical Assistant (Documentation – Archaeology)/ Guide Lecturer (Art)/ Guide Lecturer (Anthropology)/ Guide Lecturer (Botany)/ Guide Lecturer (Mobile Exhibition)/ Modeller/ Draftsman/ Artist/ Photographer/ Assistant Librarian (Library & Information Assistant)

சம்பளம்: 5200-20200 +கிரேடு சம்பளம் ரூ.2800

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கு ஒரு விதமான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமாக அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.

பணி: எழுத்தர்

காலியிடங்கள்: 08

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
மெட்ரிக் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு செய்வதில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் மணிக்கு 10,500 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.(35 w.p.m. corresponding to 10,500 KDPH)

அனுபவம் தேவைகள்: கனிணியில் (MS Word, Excel, Power Point, Photoshop, Tally/Accounting software, Internet) பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: INDIAN MUSEUM, Ministry of Culture, Government of India, 27, Jawaharlal Nehru Road, Kolkata – 700 016

மேலும் கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் பெற http://www.indianmuseumkolkata.org/notice.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.