September 18, 2021

இந்தியன் ரயில்வே ஆப்ஸ் வந்தாச்சில்லே!

இந்திய ரயில்வே பல்வேறு ஆப்ஸ் மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது enbathum . இதன் தொடர்ச்சியாக இப்போது ரயில்களின் பயண நேரம், வருகை, புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான செயலியை (ஆப்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்ஸ்(https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes&hl=en)மூலம் ரயில்கள் பற்றிய தகவல்களை அறிவதுடன் , ஸ்பாட் யுவர் டிரெயின் எனும் அம்சம் மூலம் குறிப்பிட்ட ரயிலின் தற்போதைய நிலையை எளிதாக அறியலாம். ரயில்களின் அட்டவணை, நிலையங்களுக்கு இடையிலான ரயில்கள், ரத்தான மற்றும் மாற்றிவிடப்பட்ட ரயில்கள் பற்றிய விவரங்களை அறியலாம் என்பதெல்லாம் தெரியும்தானே? இதனிடையே வெகு நாட்களாய் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஆப்ஸ் வந்துவிட்டது.
ravi train apps
ஆனால் ஆன்ட்ராயிட் அலைப்பரைஸ்களுக்கு மட்டும் தான். இது உங்கள் கணணியை விட மிக அதிக வேகத்தில் வேலை செய்யும். புக்கிங், கேன்ஸலேஷன் மற்றும் அவயலபிளிட்டி போன்ற பல சேவைகளை உள் அடக்கியுள்ளது இந்த ரயில்வே ஆப்ஸ். இதை நீங்கல் இன்ஸ்டால் செய்தால் பிரின்ட் அவுட் எடுக்க தேவையில்லை அப்படியே ஆப்ஸை திறந்து காட்ட முடியும்.

இந்த ஆப்ஸில் தட்கல் சில சமயம் வேலை செய்யாது ஆனால் டிசம்பர் 1க்குள் சரி செய்யப்படும் என தகவல்.

இதை இலவசமா டவுன்லோட் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.irctc.main&hl=en

 

Much Awaited IRCTC Official APP Launched – VERY FAST – NO MORE SPINNING STORIES –