April 17, 2021

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் நிறுவனத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பிரிவில் டைரியிங் 170, லேப் 20, அனிமல் ஹஸ்பன்ட்ரி 70, அட்மின் 70, மார்க்கெட்டிங் 60, இன்ஜினியர் 70 என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது:

1.7.2020 அடிப்படையில் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி., / பி.சி.எம்., / எம்.பி.சி., 32, எஸ்.சி.,/ எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வுக்கு 85, நேர்முகத்தேர்வுக்கு 15 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ;

ரூ. 250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள்:

5.12.2020 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு