September 27, 2021

ஆப்பிளின் முதல் கணனி 2 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்திற்க்கு விலை போனது!

போன வாரம் நியூயார்க்கில் கிருஸ்டி ஆன்லைன் காயலான் கடை விக்கிற சைட்ல ஆப்பிளின் முதல் கணனியான Apple-1 1976 ஆம் ஆண்டு வாங்கியதை 2 கோடி 26 லட்ச சொச்சத்துக்கு விற்றார் பாப் லூதர் என்பவர். ஆனால் இவர் ஒரிஜினல் முதலாலி அல்ல – ஒரிஜினலாய் ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் ஆப்பிள் அலுவுலகமான கார் கராஜில் இருந்து இதை 600 டாலர் (38,000 ரூபாய்கள்) வாங்கியது மட்டுமில்லாமல் இதை மேலும் சில புரோகிராம் செய்ய 193 ( 10,000 ரூபாய்கள்) கூடவே கொடுத்திருக்கிறார் சார்லி ரிக்கட்ஸ் என்பவர்.
ravi dec 17
பின்பு பாப் லூதர் வாஷிங்டன் ஸெரிஃப் அலுவுலக ஏலத்தில் 7600 டாலர்கள் 2003ல் வாங்கியிருக்கிறார். அப்போது அவருக்கு இந்த கணனி மற்றூம் ஆப்பிள் ஓனரான ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு கொடுத்த கேன்சல் செய்யபட்ட செக்குகள் (அப்பவே அப்படியா) மற்றூம் 391 பக்க கணனி வராலாற்று கையேடையும் வாங்கினார். அவரை பல பேர் இவன் தான் லூஸுகளுகெல்லாம் மன்னன் என்று நினைத்திருப்பர்.

சமீபத்தில் ஆன்லைனில் விற்ற போது இவருக்கு மகிழ்ச்சி இல்லையாம் இது குறைந்த விலை அதனால ஹாப்பியா இல்லைனு சொல்லிருக்காரு பாப் லூதர், ஏன்னா அக்டோபர் மாசம் இதே மாதிரி ஒரு கணனி 7 கோடிக்கு விலை போச்சாம் அதனால தான் சோகமாம் ………………ஆனா அதை வாங்கின அந்த அதிபுத்திசாலி இன்னைக்கு வரை சீக்ரெட்டாம்…….

ஜோக்ஸ் அபார்ட் – இன்னைக்கு ஆப்பிள் மேல இவ்வளவு காண்டாகும் பலர் ஏன் இந்த மாதிரி கார் காரேஜில் ஆப்பிள் விற்பனை / புரோகிராம் பண்ண குடுத்த செக் ஸ்டாப் பேமென்ட் / வீடு வீடாய் சென்று ஸ்டீவ் ஜாப்ஸ் புரோகிராம் செய்தது என்று எண்ணிப்பார்க்கையில் அவரின் ஆப்பிள் வெற்றி ஜஸ்ட் வெற்றி அல்லவே……………….

Apple – 1 38 Year Old MAC Sold for 2 Crores Plus – Steve Job’s Success is NOT A OVER NIGHT HISTORY