September 17, 2021

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணி!

ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை நிறுவனம் (APSRTC) ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
nov 10 - vazhikati APSRTC--buses.
மொத்த காலியிடங்கள்: 107+37(wait list)

பணி: ஓட்டுநர்

வயதுவரம்பு:
01.07.2013 தேதிப்படி 22 – 35-க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Driving Test மற்றும் Medical Fitness test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:
விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.apsrtc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேணடும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2013

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.apsrtc.gov.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.