October 22, 2021

ஆந்திரா கிராம வங்கியில் அதிகாரி & உதவியாளர் பணி வாய்ப்பு!

ஆந்திரா கிராம வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 -ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற ஆர்ஆர்பி பணிக்குரிய IBPS பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
anank may 10
பணி: Officer Scale-II (General Banking Office)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.19,400 – 28,100

பணி: Officer Scale-I (Junior Management Cadre)

காலியிடங்கள்: 163

சம்பளம்: மாதம் ரூ.14,500 – 25,700

தகுதி:IBPS -ஆல் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant (Multipurpose)

காலியிடங்கள்: 256

சம்பளம்: மாதம் ரூ.7,200 – 19,300

Officer Scale-I, Office Assistant (Multipurpose) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை NEFT என்ற முறையின்கீழ் ஏதாவதொரு தேசிய வ ங்கியில் பணமாக செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.apgb.co.in/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதசுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.apgb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.