September 18, 2021

ஆடிக் கார்களை உடனே திரும்ப பெற்று கொள்ள ஆணை!

ஃபாக்ஸ் வேகன் என்னும் ஜெர்மன் நாட்டு ஆடிக் கார்களை அமெரிக்க அரசாங்கம் உடனே திரும்ப பெற்று கொள்ள ஆணை. 2009 முதல் 2015 வரை விற்ற அனைத்து ஃபாக்ஸ் வேகன் மற்றும் ஆடி ரக டீஸல் கார்களில் அங்கீகரிக்கபட்ட அளவை விட மிக அதிக அளவு மாசை வெளியேற்றியது.
adi car logo
அது மட்டுமில்லாமல் இதை மறைக்க சிறப்பு சாஃப்ட்வேரை நிறுவி இருப்பதால் ஸ்டேட் இன்ஸ்பெக்ஷன் நேரத்தில் மட்டும் இது சரியான புகை வருமாறு செய்து திரும்பவும் 40% அதிக புகை கக்கிய கார்களை கண்டுப்பிடித்த அமெரிக்க அரசாங்கம் சுமார் 5 லட்ச கார்களை திரும்ப பெற்று கொள்ளுமாறு அரசாணை இட்டு இருக்கிறது. இதை ஃபாக்ஸ்வேகன் நிறுவனமும் அமோதித்து எல்லா கார்களையும் திரும்ப ஒப்படைத்து முழு தொகையும் பெற்று கொள்ள முடியும் என தெரிவித்தாலும் பெரும் அபராதம் மற்றும் லைஃப் டைம் பேன் இருக்கும் என அஞ்சுகிறது.

ஹூம்.. நம்மூர்ல இதெல்லாம் சர்வ சாதரணமுங்கோ………………!

RIP to Volks Wagon and Audi Diesel Cars in USA. – All cars from 2009 – 2015 are recalled for FULL CASH.