September 27, 2021

அமேசானில் போன் விற்கும் புது டெக்னிக்!

Crazy Way to Buy this Phone – மொபைல் விற்பனை மற்றும் வித விதமான மாடல்கள் தினமும் வந்தவண்ணமே இருக்க – இதில் இருந்து மாறுபட்ட ஒரு மொபைல் கம்பெனி ஒன் பிளஸ் என்னும் புது வகை ஃபோன். ஃபோன் என்னவோ வழக்கம் போல ஆன்ட்ராயிட் சிஸ்டத்தோடு தான் வருகிறது. ஆனால் இந்த ஃபோனை நீங்கள் நேரடியாக வாங்க முடியாது. இதை வாங்க உங்களுக்கு அழைப்பு வந்தால் தான் வாங்க இயலும். அது போக இது அமேசான் India என்னும் ஆன்லைன் சைட்டில் மட்டும் தான் உள்ளது.
ravi dec 10
1000 சிறப்பு அழைப்பு என்னும் இன்வைட்கள் அனுப்பபட்டதாம். இந்த 1000 பேர் தான் மற்றவர்களுக்கு இன்வைட் பண்ணி பிறகு நீங்கள் அந்த அழைப்பை 48 மணி நேரத்துக்குள் காண்பித்து ஃபோனை வாங்க முடியுமாம். அப்புறம் வாங்கிக்கலாம் இன்வைட் என்னும் அழைப்புத்தான் நம்மிடம் இருக்கிறதே என்று நீங்கள் காலம் தாழ்த்தினால் முடியாது 48 மணி நேர கெடுதானாம்.

சரி ஏதோ மிக சல்லிசா கிடைக்குது போல அதான் இத்தனை கெடுபிடியான்னு நீங்க நினைச்சா தப்பு இதன் விலை 22,000 ரூபாய்களாம் – அப்படி என்னத்தான் இருக்கு இந்த ஃபோன்ல? I don’t have any invite SO