September 20, 2021

ஃபேஸ்புக்கின் மொமென்ட்ஸ் !- இந்தியாவுக்கும் வருதுங்கறேன்!

ஃபேஸ்புக்கின் மொமென்ட்ஸ் – ஃபேஸ்புக் போன வாரம் அமெரிக்கர்களுக்கு மட்டும் அறிமுகபடுத்திய மொமென்ட்ஸ் என்னும் இலவச ஆப்ஸ் இந்த வாரத்தில் இருந்து இந்தியாவுக்கும் வருகிறது. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் உள்ள நண்பர்களுடன் உங்களுக்கு தேவையான புகைப்படங்களை நீங்கள் ஷேர் செய்து கொள்ள முடியும்.
ravi sep 1
அது மட்டுமல்ல இதில் ஆறு புகைப்படங்களை இனைத்து வீடியோ என பல விஷயங்கள் இந்த ஃபேஸ்புக்கின் மொமென்ட்ஸில் உள்ளது தான் ஆக பெரிய விஷயம். இதனுடன் ஃபேஸ்புக் படங்களுக்கு ஏத்தவாறு பிண்ணனி இசை மற்றும் பிடித்த பாடல்கள் அதனையும் சேர்த்து கொள்ளமுடியும். இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராயிட் வெர்ஷனில் வந்திருக்கிறது மற்றும் இது முற்றிலும் இலவசம் கூட.

Facebook’s MOMENTS now available for Indian Users and it is FREE –