சூரியனுக்கு ஈக்வலா கரண்ட் தயாரிக்கும் பிராஜக்டில் நம்ம இந்தியா கோ பார்ட்டனராக்கும்!

சூரியனுக்கு ஈக்வலா கரண்ட் தயாரிக்கும் பிராஜக்டில் நம்ம இந்தியா கோ பார்ட்டனராக்கும்!

உலகின் அதி வேக மின்சார தயாரிப்பின் கூட்டணியில் இந்தியா. ITER என்னும் (International Thermonuclear Experimental Reactor) என்னும் ஒரு கான்செப்ட் 1985 அப்போதய சோவியத் யூனியனில் ஆரம்பித்து பின்பு அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் உதவியுடன் ஒரு புது வகை அணு மின்சார தயாரிப்பை கண்டுப்பிடிக்க ஒரு கான்செப்ட் உருவானது. அதாவது சூரியன் போல அதி வேக மற்றும் அதிக சக்தியை குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் உண்டாக்கும் ஒரு கான்செப்ட்.

ravi june 29 a

இந்த International Thermonuclear Experimental Reactor தற்போது பிரான்சில் முழு வடிவம் பெற்று வருகிறது. இதன் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தை வெறும் 50 மெகாவாட் மின்சாரம் மூலம் அதுவும் 11 வினாடிக்குள் நாம் தயாரிக்க முடிவது மட்டுமில்லாமல் இதன் செலவு மிக குறைவு. அது மட்டுமின்றி சுற்று சூழ் நிலக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்யபட்ட ஒரு அற்புத கண்டுபிடிப்புக்கு இந்தியாவின் பங்கு பெரிய வகையில் உள்ளதாக்கும். இதில் இந்தியா இது வரை 2000 கோடி ருபாய் அளவுக்கு பல உபகரணங்களை சப்ளை செய்துள்ளது. இதில் உள்ள ஹைட்ரோஜன் ஐஸோடோப்களிம் மூலம் 50 மெகாவாட் சூட்டை 500 மெகாவாட்டாய் மாற்ற முடியும் அது போக இதன் வீரியம் 1000 நொடிகளுக்கும் மேலே இருக்கும் அற்புதம்.

இந்தியா இதை செய்யும் காரனம் இதன் மூலம் இந்தியா இந்த டெக்னாலஜி பார்ட்னர் ஆகி இந்த டெக்னாலஜிக்கு கோ பார்டனர்ஷிப் கிடைக்கும். அப்படிக் கிடைத்தால் ஒரு இடத்தில் அணு நிலை உருவாக்கி பல நூறு மைல் கொன்டு போகும் போது பாதி சக்தியை இழப்பதை விட ஒவ்வொரு ஊரிலும் தேவைப்படும் 500 – 1000 மெகாவாட்டுக்கு ஏற்ப லோக்கலாக நிறுவி மின்சாரம் பெற முடியும். 2019 அல்லது 2020 இதன் கட்டுமானம் முடிந்து இதன் பொது பயன் பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

World largest Fusion Reactor ITER’s major contributor is India. 2000 crore worth of components supplied to ITER and helps to get world’s fastest electricity power using Fusion Power

error: Content is protected !!