சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது! – AanthaiReporter.Com

சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

தமிழகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரிவிலான 969 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 1.7.2019 அடிப்படையில் 20 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். சரியான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அறியவும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, என்ட்யூரன்ஸ் டெஸ்ட், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், சான்றிதழ் சரிபார்த்தல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 19.4.2019

விபரங்களுக்கு:
  ஆந்தை வேலைவாய்ப்பு