தமிழ்நாடு மின் வாரியத்தில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

தமிழ்நாடு மின் வாரியத்தில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி!

தமிழக மின்வாரியத்தின் சார்பில் அப்ரென்டிஸ் பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப் பட்டு உள்ளன. இன்ஜினியரிங் படிப்பில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த ஒரு ஆண்டு பயிற்சிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பணி: அப்ரென்டிஸ் காலியிடங்கள்: 500

பணி விவரம்: தமிழகம் முழுவதும்

தகுதி: டிகிரி, டிப்ளமோ

உதவித் தொகை: டிகிரி-ரூ. 4,984

டிப்ளமோ-ரூ. 3,542

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 5.11.2019

தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விபரங்களுக்கு: ஆந்தை ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு