who – AanthaiReporter.Com

Tag: who

வேறு வழியில்லை..இந்த கொரோனா வைரஸூக்கு எதிரா செயல் பட்டே ஆகோணும்!

வேறு வழியில்லை..இந்த கொரோனா வைரஸூக்கு எதிரா செயல் பட்டே ஆகோணும்!

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும் “ என்று உல...
குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

உலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்?’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம்!  அதாவது குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்கா...
கரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

சர்வதேச அளவில் குழ்ந்தைகள் பொம்மைகளை உற்பத்தி செய்வதில் பிரபலமான சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த கரோனா வைரஸ்- சின் சீரியஸ்னெஸ் புரிய வேண்டும் என்பதற்காக 'கோவிட் 19' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இற...
புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையுது! – உலக சுகாதார மையம் ஹேப்பி!

புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறையுது! – உலக சுகாதார மையம் ஹேப்பி!

ஆக்டிவ் ஸ்மோக்கிங்', 'பாசிவ் ஸ்மோக்கிங்', 'தேர்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்' எனப் புகைப்பழக்கம், நான்கு விநாடிக்கு ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது. வருடத்தில் எட்டு மில்லியன் மக்களை, உல கெங்கும் பலி எடுக்கும் இந்தப் புகையிலை, அவர்களில் பெண்கள், குழந்தைகள் என ஒரு மில்லியன் பேரை புகைக்காமலே மரணிக்க வைக்கிறது. ஆக...
அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீர...
தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்!

தாய்ப்பால் கொடுப்பதால் இம்புட்டு நன்மையா? – யுனிசெப் புது தகவல்!

என்னதான் விழிப்புணர்வு ஊட்டினாலும் பல்வேறு வெளிநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய் விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக நம் இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்...
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் -யார்?

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் -யார்?

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் ப...
உலகில் 200 கோடி பேர் சாக்கடை & மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தறாங்க!

உலகில் 200 கோடி பேர் சாக்கடை & மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தறாங்க!

உலகத்தில் நீரை மையமாக வைத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்கள் பல : 1. இந்தியா, பாகிஸ்தான் இந்தி நதி விவகாரம் 2. இந்திய பங்களாதேஷ் கங்கை நீர் விநியோகம் 3.ஜோர்டான் ஆற்று நீருக்கான இஸ்ரேல் ஜோர்டான் போராட்டம் 4. நைல் நதி நீருக்கான எகிப்து சூடான் போர் 5. இந்திய மத்திய அரசு தமிழ் நாடு மாநில அரசு இடையேய...
யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர். 2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பள...
“குழந்தை  பெத்துக்காதீங்க!” – கொசு பரப்பும் வைரஸை  கண்டு அலறும் அமெரிக்கா

“குழந்தை பெத்துக்காதீங்க!” – கொசு பரப்பும் வைரஸை கண்டு அலறும் அமெரிக்கா

சமீபகாலமாக தென் அமெரிக்காவில் கொசுக்களால் கொடிய ‘சிகா’ வைரஸ் பரவுகிறது.’சிகா’ வைரஸ் பச்சிளம் குழந்தைகளை, குறைபாடு உள்ள குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. சிகா வைரஸ் என்பது டெங்கு வைரஸுக்கு இணையானது. இதுவும் கொசுக்கடியால் பரவுவது. காய்ச்சல், தடிப்பு, மூட்டுவலி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். ஆனால், டெங்...