visa – AanthaiReporter.Com

Tag: visa

இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு!

இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு!

இலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலை களும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு. இதனால் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கான நுழைவ...
எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

சென்னையைத் தாக்க ஆயத்தமாகி உருவாகி வரும் சில பல புயல்கள் திடீரென திசை மாறி விடுவது போல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிலைமை ஆகி விட்டது. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவல்படி  அமெரிக்காவில் எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரிய லாம் என்று கொலம்பியா சர்க்யூட் மாவட்ட மேல் முறையீட்டு நீ...
இந்தியா & சீன குடிமக்கள் பிரேசில் செல்ல விசா இனி தேவையில்லை!

இந்தியா & சீன குடிமக்கள் பிரேசில் செல்ல விசா இனி தேவையில்லை!

சர்வதேச அளவில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலுக்கு சுற்றுலா பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான வேலைகளுக்காகவோ இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில...
சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா + ஆடை கட்டுபாட்டில் தளர்வு!

சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா + ஆடை கட்டுபாட்டில் தளர்வு!

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களை தவிர பிறர் நுழைவது மிக கடினம். சுற்றுலாவுக்கு சவுதி அரேபியா செல்வதற்கான செலவும் மிக அதிகம். அங்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட ஹோட்டலில்தான் தங்க வேண்டும், குறிப் பிட்ட நிறுவனங்கள் மூலம்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது போன்...
அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப...
எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என ப...
மலேசியாவில் நடந்தது என்ன? – வைகோ (சென்னை) பேட்டி முழு விபரம்!

மலேசியாவில் நடந்தது என்ன? – வைகோ (சென்னை) பேட்டி முழு விபரம்!

மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொவதற்காகச் சென்ற வைகோ, அங்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டார். சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்ப...
விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்த H1-B விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார். அதேபோல் அமெரிக்காவில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அவர், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்...