vikram – AanthaiReporter.Com

Tag: vikram

ஆதித்ய வர்மா வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும் – துருவ்!

ஆதித்ய வர்மா வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும் – துருவ்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்...
ஆதித்ய வர்மா – விமர்சனம்!

ஆதித்ய வர்மா – விமர்சனம்!

டீன் ஏஜ் எனப்படும் பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளையும் கொந்தளிப்பு மிக்கதாய் ஆக்கி விடுகிறது. துள்ளித் திரிந்த இளசுகள் பருவமெய்யும் போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் சக இளைஞர், இளைஞிகளாலும் கூட தினமும் அவர்கள் தொல்லைகளை , புதிய சவால்களை எதி...
விக்ரம் தன் மகனுடன் எப்போ நடிக்கப் போறார்? – அதித்ய வர்மா ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

விக்ரம் தன் மகனுடன் எப்போ நடிக்கப் போறார்? – அதித்ய வர்மா ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன்...
இஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்!

இஸ்ரோவின் நிலாப் பயணச் சோதனையும், சாதனையும்!

இன்று சண்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது.. . வானமே எல்லை என்பது போய்...... வானம் ஒரு எல்லையே இல்லை என்பதை நிரூபித்த இஸ்ரோ பற்றி தான் இப்போ கொஞ்சூண்டு பார்க்க போறோம்!. ஆரம்பிக்கும் முன் - "எனக்கு எல்லாம் தெரியும் என்பது இல்லை கூற்று" "எனக்கு எதுவும் தெரியாது என்பது அ...
சந்திராயன் 2  – சிக்னல் கிடைக்கலை : ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான்!

சந்திராயன் 2 – சிக்னல் கிடைக்கலை : ஆனாலும் இது வெற்றிகரமான தோல்விதான்!

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்க வில்லை என்றும் எனினும் சந்திரயான்-2 -வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல் பட்டு நிலவை ஆய்வு செய்யும் எனவும் இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார்! உலகின் பல நாடுகளின் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு...
அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்!

அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்!

சீயான் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வளர்ந்து வரும் விக்ரம்58 படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இ...
ஸ்கெட்ச் – விமர்சனம் =ஒரு தபா பார்க்க தக்க படம்தான்!

ஸ்கெட்ச் – விமர்சனம் =ஒரு தபா பார்க்க தக்க படம்தான்!

பொழுது போக்கு சாதனமான சினிமாவில் அவ்வப்போது நெத்திப் பொட்டில் அடித்தாற் போல் சமூக பிரச்னையை சுட்டிக் காட்டுவது வழக்கம்தான். அதே சமயம்  வணிக மயமாகி விட்ட கோலிவுட்டில் பலரும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கிய ‘வேல...
‘ஸ்கெட்ச்’   படத்துலே என்ன ஸ்பெஷல்?-இயக்குநர் பேட்டி!

‘ஸ்கெட்ச்’ படத்துலே என்ன ஸ்பெஷல்?-இயக்குநர் பேட்டி!

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “. இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி க...
தன் கொள்ளு பேரனுக்கு விக்ரம் மகளை மணமுடித்து வைத்தார் கருணாநிதி!

தன் கொள்ளு பேரனுக்கு விக்ரம் மகளை மணமுடித்து வைத்தார் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலப...
விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ போடும் ஸ்ரீமன் – மினி பேட்டி!

விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ போடும் ஸ்ரீமன் – மினி பேட்டி!

1999ம் ஆண்டு வெளிவந்த படம் சேது. பாலாவின் முதல் படமான இதில் விக்ரமுக்கு இணையான வேடத்தில் நடிகர் ஸ்ரீமன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் கூட ஸ்ரீமன் விக்ரம் அதற்கு பின் சேர்ந்து நடிக்கவில்லை.இந்த நிலையில் விக்ரம் தற்போது விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித...
இருமுகன் ; விக்ரம் சமீபத்திய தொடர் தோல்வி படங்களில் முதலிடத்தை பிடிக்க தகுதியான படம்.

இருமுகன் ; விக்ரம் சமீபத்திய தொடர் தோல்வி படங்களில் முதலிடத்தை பிடிக்க தகுதியான படம்.

ஒருவரி கதை- மனித சக்திக்கு மிருக பலத்தை தரும் ஆபத்தான மருந்தை கண்டுபிடிக்கும் வில்லன் அதை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறான். ஹீரோ எப்படி அதை தடுத்து அழிக்கிறார் என்பதுதான் இருமுகன். கதைக்கு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் ஹீரோ விக்ரம். நடிக்கும் படங்கள் தோற்றாலும், அ...
நயன்தாரா ஒரு மேஜிக் உமன்! – விக்ரம் சர்டிபிகேட்

நயன்தாரா ஒரு மேஜிக் உமன்! – விக்ரம் சர்டிபிகேட்

விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இருமுகன்.’ இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். சிபுதமீன்ஸ் தயாரித்து உள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, “விக்ரம் என்ன...