USA – AanthaiReporter.Com

Tag: USA

குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்-  இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

இம்மாத கடைசியில் இந்தியா வர இருக்கும் ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழி அழகுப்படுத்தப்படுகின்றன. அந்தவழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு சுவர் எழ...
அமெரிக்க ராணுவம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க ராணுவம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ படைதளங்கள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை அதி காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இது அமெரிக்காவுக்கான பதிலடி என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க ராணுவத்...
அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிடுச்சு!

அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிடுச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், நாடாளுமன்ற நடவடிக்கையை தடுத்தல் ஆகிய குற்றச் சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்ப...
செலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்

செலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து நிதிப் பற்றாகுறை காரணமாக விலகுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தி லிருந்து செனட் சபைக்கு தேர்ந்த...
அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் அமெரிக்கா மோகம் என்பது குறையவே குறையாது போலும். இப்போது கூட   சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவ...
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் தங்கத் தமிழ் மகன் விருது இன்று வழங்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேற...
எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரியலாம்!

சென்னையைத் தாக்க ஆயத்தமாகி உருவாகி வரும் சில பல புயல்கள் திடீரென திசை மாறி விடுவது போல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிலைமை ஆகி விட்டது. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவல்படி  அமெரிக்காவில் எச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் பணி புரிய லாம் என்று கொலம்பியா சர்க்யூட் மாவட்ட மேல் முறையீட்டு நீ...
ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்!

ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்!

இப்பொதெல்லாம் போன் - அதுவும் ஹைடெக் போன் வைத்திருப்போர் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அப்படி போன் வைத்திருப்பவர்களில் பலரும் ஃபேஸ் புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி அப்டேட் செய்வது வாடிக்கை. அப்படி தொடங்கப்படும் அல்லது தொடங்கப்பட்ட எல்லார் கணக்கு விபரங்களும் ரகசியமாக பாதுக்கத்து வருகிறோம் ...
ஐ.எஸ். தீவிரவாதி இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த உளவாளிக்கு 177 கோடி ரூபாய் பரிசு!

ஐ.எஸ். தீவிரவாதி இருப்பிடத்தை காட்டிக் கொடுத்த உளவாளிக்கு 177 கோடி ரூபாய் பரிசு!

அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்த  ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு 177 கோடி ரூபாய் பரிசு அளிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எ...
மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வ

மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வ

பனாமாவில் உள்ள டேரியன் இடைவெளி வழியாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 300 பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேற மெக்சிகோவை அடைந்தவர்களை  அந்நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத 311 இந்தியர்களை, அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. வாழ்வாதாரம் தேடி மெக்சிகோவில் இருந்து பல்...
கிரீன்லாந்து தீவு விற்பனைக்கல்ல – ட்ரம்ப் ஆசைக்கு ஆப்படித்த டென்மார்க்!

கிரீன்லாந்து தீவு விற்பனைக்கல்ல – ட்ரம்ப் ஆசைக்கு ஆப்படித்த டென்மார்க்!

டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியான நிலையில் எங்கள் நாடு விற்பனைக்கல்ல என்று டென்மார்க் அறிரிவித்து உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. வட அமெரிக்காவில...
அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

பல தரப்பிலிருந்து வரும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்புவதற்கு அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பளித்து உள்ளதை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்கா - மெக்ஸி...
ரொம்ப பெருமையா இருக்குது! – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட்!

ரொம்ப பெருமையா இருக்குது! – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட்!

அடுத்தாண்டு வர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பதில் மிகவும் பெருமையாக இருப்பதாக துளசி கபார்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம்தான். எனினும், கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலி...
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 மாணவர்கள் பலி – பலர் படுகாயம்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 மாணவர்கள் பலி – பலர் படுகாயம்!

துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு பேர் போன அமெரிக்காவில் இப்போதெல்லாம் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் நடந்த 3–வது சம்பவம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம், புளோரிடாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள். ...
எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என ப...
அமெரிக்காவில் மர்ம நபர்கள்  துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 50 ஆனது!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 50 ஆனது!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோ ஓட்டலில் நேற்று இரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், தான் வைத்திருந்த எந்திரத் துப்பாக்கியால் சரம...
விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்த H1-B விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார். அதேபோல் அமெரிக்காவில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அவர், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்...
செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட  பெண்களுக்கு  புற்றுநோய்?

செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட பெண்களுக்கு புற்றுநோய்?

பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ்ஸிங்’ ஆகிவிடும்.சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள்.இப்படிப...
அதிபரானதும் “அந்த” 30 லட்சம் பேருக்கு ஆப்பு!- அமெரிக்க ட்ரம்ப் அறிவிப்பு

அதிபரானதும் “அந்த” 30 லட்சம் பேருக்கு ஆப்பு!- அமெரிக்க ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியர...
வெள்ளை மாளிகைக்குள் குடியேறப் போகும் ட்ரம்ப் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல்!

வெள்ளை மாளிகைக்குள் குடியேறப் போகும் ட்ரம்ப் குடும்ப உறுப்பினர்கள் பட்டியல்!

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வானதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியபோது மேடையில் தனது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பிர்களை அருகில் வைத்துக்கொண்டார். அமெரிக்காவின் அடுத்த முதல் குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் யார் யார்? 1.பாரன் ட்ரம்ப்: டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய மனைவி மெலானியாவின் ஒர...