tn – Page 6 – AanthaiReporter.Com

Tag: tn

ஏழைகளுக்கு டெய்லி  20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் ! முதல்வரின்  இன்று  ஓர் அறிவிப்பு

ஏழைகளுக்கு டெய்லி 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் ! முதல்வரின் இன்று ஓர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘மினரல் வாட்டர்’ என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், அதாவது ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்து கின்றனர். இந்த குடிநீரை தாங்களும் வாங்கிப் பருக வேண்டும் என்...
ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு  எலட்க்ரிகல் டெக்னீஷியன் வேணுமாம்

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு எலட்க்ரிகல் டெக்னீஷியன் வேணுமாம்

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு மின் தொழில் நுட்பம் ( எலட்க்ரிகல் டெக்னீஷியன்) படித்துள்ளவர்கள் தேவைப்படுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு, ட...
“நான்தான்  டாப்பு ! மத்ததெல்லாம்  டூப்பு!” – சட்டசபையில் ஜெயலலிதா பெருமிதம்

“நான்தான் டாப்பு ! மத்ததெல்லாம் டூப்பு!” – சட்டசபையில் ஜெயலலிதா பெருமிதம்

தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங் கியது.அன்று சபையில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார்.அதன்பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது அவ்வப்போது அமைச்சர்கள் பதில் அளித்து ப...
ரூ.26 ஆயிரம் கோடி  வேண்டும்; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

ரூ.26 ஆயிரம் கோடி வேண்டும்; பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் இந்த மாத முதல் வாரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரளயம் ஏற்பட்டது. சென்னையின் வரலாற்றில் டிசம்பர் 1–ந் தேதி வெள்ள தினமாக மாறிவிட...
இளங்கோவனால் புத்துணர்ச்சி : ஆனா விஜயதரணி எதற்கும் கட்டுப்படாதவர்! – த. காங்கிரஸ் சர்ச்சை

இளங்கோவனால் புத்துணர்ச்சி : ஆனா விஜயதரணி எதற்கும் கட்டுப்படாதவர்! – த. காங்கிரஸ் சர்ச்சை

ஈ வி கே எஸ் இளங்கோவன் மீது சர்ச்சைப் புகார் கிளப்பிய மகளா காங்கிரஸ் மாநிலத் தலைவியும், எம்எல்ஏ வுமான விஜயதரணியை காங்கிரஸை விட்டே உடனடியா நீக்க வேண்டும் என அக்கட்சியின் 49 மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தி தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளயுள்ளனர். கடந்த வாரம் நடந்த இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை ...
சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை

சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை

சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்...
தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கும். இந்த வீடுகள் கட்டுவதற்கான நிலங...
வரும் வாரமும் மழை வாரம்தான்! – ரமணன்  தகவல்

வரும் வாரமும் மழை வாரம்தான்! – ரமணன் தகவல்

இரண்டு நாடகளாக பெய்து வரும் பலத்த மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது என தகவல...
சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “ தீவிர காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை, புதுச்சேரிக்கு கிழக்கு - தென் கிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அது புதுச்சேரிக்கு வடக்கே நகர்ந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணி யளவில் கரையைக் கடந்...
போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில், 50 ஆயிரம், "போலி' டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட...
தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பதா? – முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்!

தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பதா? – முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு அரசு போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர் களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவன ஊழியர்களுக்கு வழக்கம் போல 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட...
அரை கிலோ துவரம் பருப்பு ரூ.55, ஒரு கிலோ ரூ.110 : நாளை முதல் தமிழக அரசு அங்காடிகளில்!

அரை கிலோ துவரம் பருப்பு ரூ.55, ஒரு கிலோ ரூ.110 : நாளை முதல் தமிழக அரசு அங்காடிகளில்!

இந்தியா முழுவதும் திடீரென்று துவரம் பருப்பின் விலை பெருமளவில் உயர்ந்ததைத் தொடர்ந்து மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக 500 மெட்ரிக் டன் துவரையை தமிழக அரசு கோரியது. இந்தத் துவரை பெறப்பட்டு, அதை துவரம் பருப்பாக மாற்றும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு பாக்...