tn – Page 2 – AanthaiReporter.Com

Tag: tn

உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்கத்தடை! – ஐகோர்ட் அதிரடி

உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்கத்தடை! – ஐகோர்ட் அதிரடி

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரில் எனக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மெக்கானிக் கடை உள்பட பல்வேறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளேன். இந்நிலையில், இந்த இடத்தில் தொடர்ந்து அரசியல் தலைவர்களி...
தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின்  தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க  ஐகோர்ட் மறுப்பு!

தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி...
.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் அவர் ஆற்றிய உரை முழு விபரம் இதோ: அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தினையும், இனிய சுதந்திர தின நல்வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிமை இந்தியாவை சுதந்திர இ...
ஜி.எஸ்.டி  ;விளக்கம் பெற இலவச தொலைபேசி எண்  – தமிழக அரசு அறிவிப்பு

ஜி.எஸ்.டி ;விளக்கம் பெற இலவச தொலைபேசி எண் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 01.07.2017 முதல் 00:00 மணியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தயார்நிலையில் உள்ளது. இவ்வரிச்சட்டத்தை பற்றி வணிகர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மாநில அள...
கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

தமிழக அரசு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதல், மேம்படுத்துதல்) தொடர்பான விதிகளை வரையறுத்து வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசு சமீபத்தில் கட்டிட, மனை விற்பனை (முறைப் படுத்துதல், மேம்படுத்துதல்) சட் டத்தை அமல்படுத்தியது. அதன்படி, த...
” கலாம் சாட்” -செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு!

” கலாம் சாட்” -செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு!

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் 'நாசா' ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. அப்படி விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர் குழுவினருக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ...
பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன்படி விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஹெல்மெட் அணியாம...
குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள்...
தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழக சட்டமன்றக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது. ஒரு மாதம் வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. மேலும் ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் ஆகிறது. அதே சமயம் ஆளும் அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ள நிலையில் அவர்களாலும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி களாலும் தினந்தோறும் ...
அரசுப் போக்குவரத்து துறை கையாலாகாத்தனமும், அலட்சியப் போக்கும்!

அரசுப் போக்குவரத்து துறை கையாலாகாத்தனமும், அலட்சியப் போக்கும்!

2 008 இறுதி மற்றும் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சென்னை மாநகருக்குள் 30 ஏசி வால்வோ பேருந்துகளை மாநகர நிர்வாகம் அறிமுகப்படுத்தி யது. ஒரு வால்வோ ஏசி பேருந்தின் அன்றைய விலை 80 இலட்சம் மற்றும் நுழைவு வரி 10 இலட்சம் ரூபாய் செலுத்தி பயணிகள் வசதியாக செல்ல இந்த பேருந்துகள் விடப்பட்டன. இதனை பயணிகள் அதிகம் பயன்ப...
பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

தமிழகத்தில் +1,+2 தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டு உள்ளது. மேலும் 11 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “11 மற்றும் 12-ம் வகுப்புகளி...
ஜூன் 2 வது வாரத்தில்  தமிழக சட்டசபை கூடும்?

ஜூன் 2 வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடும்?

தமிழக சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. அன்று, 2017-18ம் நிதியாண்டுக்கான பட் ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக் குமார், பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. மார்ச் 24-ம் தேதி வரை நடந்த கூட்டத்தொடரில் 2017-18ம் நிதியாண்டுக்கான முன்பண மானியக் ...
ரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்!

ரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்!

நம்ம இந்தியாவில் உள்ள மொத்தம் 7,172 ரயில் நிலையங்கங்களில் தூய்மையான ரயில் நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலையம்கூட இடம்பெறவில்லை.அதே சமயம் ஆறுதல் தரும் விஷயமாக முதல் 100 தரவரிசையில் தமிழகத்தில் இருந்து கும்பகோணம் (40-வது ர...
கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு குறித்து அடுத்தடுத்து நடந்த பல்வேறு கட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மே 15ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் இந...
கருணாநிதி-க்கு  பயந்து  அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

கருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன்தமிழக ஆளுநர் அவர்...
பிளஸ் 2 – பத்தாம் வகுப்பு தேர்வில் இனி ரேங்க் சிஸ்டம் கிடையாது!

பிளஸ் 2 – பத்தாம் வகுப்பு தேர்வில் இனி ரேங்க் சிஸ்டம் கிடையாது!

பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி்க்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்...
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் பண்ணுக்கப்பூ – ஸ்டாலின் கோரிக்கை!

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் பண்ணுக்கப்பூ – ஸ்டாலின் கோரிக்கை!

அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்" என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு, ச...
தாகத்தால் தவிக்கும் தமிழக குட்டை, குளம், ஏரி, ஆறுகளை காப்போம் வாரீர் – ஸ்டாலின் அறைகூவல்

தாகத்தால் தவிக்கும் தமிழக குட்டை, குளம், ஏரி, ஆறுகளை காப்போம் வாரீர் – ஸ்டாலின் அறைகூவல்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,”தனி மனிதர்கள் தொடங்கி, பொதுநல அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பிலும் தமிழகத்தில் நிலவும் வறட்சியையும் குடிநீர்ப்பஞ்சத்தையும் போக்க இயற்கை வளங்களான நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுப்பதுடன் அதற்...
வீட்டுமனை பத்திரப்பதிவு விவகாரம் ; தமிழக அரசின் புதிய அரசாணை  வெளியானது!

வீட்டுமனை பத்திரப்பதிவு விவகாரம் ; தமிழக அரசின் புதிய அரசாணை வெளியானது!

தமிழகம் முழுக்க உரிய அனுமதியில்லாமல் விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ள போக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கீகாரம் இல்லாத நிலத்திற்கு பத்திர பதிவு செய்யக...
15 ஆயிரம் போலீஸ் வேலைக்கு 6 லட்சம் பேர் அப்ளை!

15 ஆயிரம் போலீஸ் வேலைக்கு 6 லட்சம் பேர் அப்ளை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15,711 காவலர்கள் பணிக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குழுமம் தெரிவித்துள்ளது.ஆண்டு தோறும் தமிழக காவல் துறையில் காலியாகும் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வர...