tn – AanthaiReporter.Com

Tag: tn

குழந்தைக்கு காய்ச்சலா? உடனடியாக ஜி.ஹெச்.வாங்க:- விஜயபாஸ்கர் அட்வைஸ்! – வீடியோ

குழந்தைக்கு காய்ச்சலா? உடனடியாக ஜி.ஹெச்.வாங்க:- விஜயபாஸ்கர் அட்வைஸ்! – வீடியோ

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுமாறு கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாமதமாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை குணப்படுத்துவது மட்டுமே சவாலான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் ப...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்!

தமிழக பாஜக தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர்தமிழிசை சவுந்தர்ராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் .இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ...
நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இன்று (புதன்கிழ...
ஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி!

டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் சலசல...
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர் களுக்கும், ஆதார் எண் கட்டாயம் எனவும் ஒவ்வொரு மாணவர்கள் மற்றும் அவரின் பெற்றோர் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட...
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியில் அன்றாடம் மாறுதல் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  அறிக்கை முழு விபரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்!

100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்...
கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ரஜினி ஆகியோர் சமீப காலமாக சில கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள். இதையடுத்து கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த ...
காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

சர்வதேச அளவில் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான் சென்னை மெரினா, கடற்கரை 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதையொட்டியே அமைந்திருக்கின்றன. தொடக்கத்தில் களிமண் பரப்பாக இருந்த இந்...
உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்கத்தடை! – ஐகோர்ட் அதிரடி

உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்கத்தடை! – ஐகோர்ட் அதிரடி

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரில் எனக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மெக்கானிக் கடை உள்பட பல்வேறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளேன். இந்நிலையில், இந்த இடத்தில் தொடர்ந்து அரசியல் தலைவர்களி...
தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின்  தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க  ஐகோர்ட் மறுப்பு!

தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி...
.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் அவர் ஆற்றிய உரை முழு விபரம் இதோ: அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தினையும், இனிய சுதந்திர தின நல்வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிமை இந்தியாவை சுதந்திர இ...
ஜி.எஸ்.டி  ;விளக்கம் பெற இலவச தொலைபேசி எண்  – தமிழக அரசு அறிவிப்பு

ஜி.எஸ்.டி ;விளக்கம் பெற இலவச தொலைபேசி எண் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 01.07.2017 முதல் 00:00 மணியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தயார்நிலையில் உள்ளது. இவ்வரிச்சட்டத்தை பற்றி வணிகர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மாநில அள...
கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

கட்டிட, மனை விற்பனைக்கான புதிய விதிகள் – தமிழக அரசு வெளியிட்டது!

தமிழக அரசு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதல், மேம்படுத்துதல்) தொடர்பான விதிகளை வரையறுத்து வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மத்திய அரசு சமீபத்தில் கட்டிட, மனை விற்பனை (முறைப் படுத்துதல், மேம்படுத்துதல்) சட் டத்தை அமல்படுத்தியது. அதன்படி, த...
” கலாம் சாட்” -செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு!

” கலாம் சாட்” -செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவினருக்கு ரூ.10 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு!

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் 'நாசா' ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. அப்படி விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர் குழுவினருக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ...
பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணியணும்!- இல்லேன்னா..?1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன்படி விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஹெல்மெட் அணியாம...
குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள்...
தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழக சட்டமன்றக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது. ஒரு மாதம் வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. மேலும் ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் ஆகிறது. அதே சமயம் ஆளும் அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ள நிலையில் அவர்களாலும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி களாலும் தினந்தோறும் ...
அரசுப் போக்குவரத்து துறை கையாலாகாத்தனமும், அலட்சியப் போக்கும்!

அரசுப் போக்குவரத்து துறை கையாலாகாத்தனமும், அலட்சியப் போக்கும்!

2 008 இறுதி மற்றும் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சென்னை மாநகருக்குள் 30 ஏசி வால்வோ பேருந்துகளை மாநகர நிர்வாகம் அறிமுகப்படுத்தி யது. ஒரு வால்வோ ஏசி பேருந்தின் அன்றைய விலை 80 இலட்சம் மற்றும் நுழைவு வரி 10 இலட்சம் ரூபாய் செலுத்தி பயணிகள் வசதியாக செல்ல இந்த பேருந்துகள் விடப்பட்டன. இதனை பயணிகள் அதிகம் பயன்ப...
பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

தமிழகத்தில் +1,+2 தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டு உள்ளது. மேலும் 11 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “11 மற்றும் 12-ம் வகுப்புகளி...