Temple – AanthaiReporter.Com

Tag: Temple

தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோயில் பல்வேறு மன்னர்களால் பல்வேறு கால கட்டங்களில் சிறிது சிறிதாகக் கட்டி தற்போது பல்வேறு மண்டபங் களுடன் கூடிய ப...
பழனி பஞ்சாமிர்ததுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைச்சிடுச்சு!

பழனி பஞ்சாமிர்ததுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைச்சிடுச்சு!

முருகனது ஆறுபடை வீடுகளில் சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும் பழனி முருகன் கோயில். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் பழனி என அழைக்கப் படுவதற்கு காரணம் சிவனும் பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை ‘ஞானப் பழம் நீ” என அழைத்ததால் ‘பழம் நீ” என வழங்கப்பெற்று பின்னர...
சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன?

சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன?

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா....
இந்து கோவில்களை இடிப்போம் என்று சொல்லவே இல்லை! – திருமாவளவன் விளக்கம்!

இந்து கோவில்களை இடிப்போம் என்று சொல்லவே இல்லை! – திருமாவளவன் விளக்கம்!

சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித் இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் இந்து கோவில்களை இடிப்போம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்த...
பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கான உடைக் கட்டுப்பாடு!- ஐகோர்ட் நியூ ஆர்டர்

பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கான உடைக் கட்டுப்பாடு!- ஐகோர்ட் நியூ ஆர்டர்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் உண்டு. ஆண்கள் தூய வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிய வேண்டும். பெண்கள் சேலை அணிந்திருக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ...
சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் -னு மாத்திட்டாங்கஃ

சபரிமலை கோயில் பெயரை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் -னு மாத்திட்டாங்கஃ

கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக ப...
இந்து கோயிலுக்கு முஸ்லிம் ஆபீசர் பாதுகாப்பு ! – அமெரிக்காவில் அன்னியோன்யம்

இந்து கோயிலுக்கு முஸ்லிம் ஆபீசர் பாதுகாப்பு ! – அமெரிக்காவில் அன்னியோன்யம்

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸ் நகரில் இருக்கும் மிகப்பெரிய இந்துக் கோயிலின் பாதுகாப்புப் பணியை கவனிக்கும் போலீஸாருக்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உள்ளூர் காவல்துறையில் பணிபுரிந்து வரும் அந்த அதிகாரியின் பெயர் ஜாவேத் கான். இந்தியாவின் மும்பை...
கோயில் சொத்து கொள்ளை போனால் அக்கோயில் ஆபீசர்தான் ஜவாப்தாரி!

கோயில் சொத்து கொள்ளை போனால் அக்கோயில் ஆபீசர்தான் ஜவாப்தாரி!

சமீப காலங்களில் பல்வேறு கோயில்களில் திருட்டு நடைபெறுவதற்கு காரணம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்காதது தான் காரணம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் பாதுகாப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற...
கொல்லம் : கோயில் திருவிழா பட்டாசு வெடித்தத்தில்  102 பேர் பலி

கொல்லம் : கோயில் திருவிழா பட்டாசு வெடித்தத்தில் 102 பேர் பலி

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழா நடந்தது. இன்று (10 ம் தேதி )அதிகாலை 3 மணியளவில் பட்டாசு கொளுத்தப்பட்டது. கண்ணை கவரும் விதமாகவும், காதை பிளக்கும் வகையில் பெரும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நேரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீ பற்றியதில் பெரும் தீ ...
சபரிமலை  + பெண்கள் + தடை +  சுப்ரீம் கோர்ட்  =  அப் டு  ரிப்போர்ட்

சபரிமலை + பெண்கள் + தடை + சுப்ரீம் கோர்ட் = அப் டு ரிப்போர்ட்

சபரி மலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் நடக்கும் விழாக்காலங்களுக்கு நம் இந்தியா, இலங்கை யிலிருந்து மட்டுமின்றி புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருவது வழக்கமாகி விட்டது. ஒவ் வொரு ஆண்டு சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு வரு கின்றனராம் , சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆ...