tamils‬‪ – AanthaiReporter.Com

Tag: tamils‬‪

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு அவசியம் – கோத்தபய பேட்டி!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு அவசியம் – கோத்தபய பேட்டி!

Uncategorized
ராஜபக்சே பிரதர் அதிபரானவுடன் இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கை நிலை மோசமாகும் என்று பலரும் கணித்திருந்த படி இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் படி தமிழர் களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வாய்ப்பு இனிமேல் இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச கூறினார். ஏனென்றால் இலங்கையில் பெரும...
“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்!

“உங்கள் கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” – சிங்கள தேச ரிசல்ட்!

"அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர்  பதவியை  தனது கழுத்துப் பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை - இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகை யிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதர...
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய  பயங்கரவாத அமைப்பில்  தமிழர்கள் அதிகம்?

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் தமிழர்கள் அதிகம்?

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைதானவர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக செ...
இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலை...
சத்யராஜ் மகள் திவ்யாவை இனி `புரட்சித் தமிழச்சி’ என அழைக்க பரிந்துரைக்கிறோம்! ஏன் தெரியுமா?.

சத்யராஜ் மகள் திவ்யாவை இனி `புரட்சித் தமிழச்சி’ என அழைக்க பரிந்துரைக்கிறோம்! ஏன் தெரியுமா?.

புரட்சித் தமிழன்' என்கிற அடைமொழியை உயர்ந்த மனிதன் சத்யராஜூக்கு பெருமையுடன் வழங்கியவர்கள் நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்கள் இனி சத்யராஜ் மகள் திவ்யாவை இனி `புரட்சித் தமிழச்சி' என அழைக்க பரிந்துரைக்கிறோம். ஆம்.. ஊட்டச் சத்து நிபுணரான இவர், தமிழர் நலனில் அக்கறையோடு செய்திருக்கும் செயலால் தனி...
வைகோ-வை கேரோ செய்து கேள்விகள்  கேட்ட சிங்களர்கள்!

வைகோ-வை கேரோ செய்து கேள்விகள் கேட்ட சிங்களர்கள்!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எப்படி பேசலாம் என்று ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சுற்றி வளைத்து சிங்களர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பிதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ: கடந்த 25ஆம் தேதியன்று ஜெனீவா மனித உரிமைக...
தமிழர்களுக்கு தனி நாடு கோரவில்லை! – இலங்கை முதலவர் விக்னேஸ்வரன் தகவல்

தமிழர்களுக்கு தனி நாடு கோரவில்லை! – இலங்கை முதலவர் விக்னேஸ்வரன் தகவல்

இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையைப் பிரித்து தமிழர்களுக்கென தனி நாடு வேண்டும் என்று கோரவில்லை. அதற்கு பதிலாக கூட்டாட்சி முறையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் லட்சியமாக உள்ளது என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கூ...
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் என்னாச்சு?

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த உறுதிமொழிகள் என்னாச்சு?

இலங்கை அதிபர் மைத்திரி சிறிசேனா இந்தியா வந்துள்ளார். மைத்திரி சிறிசேனாவும் அவருடைய சுதந்திரா கட்சியும், புதிதாக இலங்கையில் அர்ப்பணிக்க உள்ள அரசியல் சாசன சட்டத்தில் சமஸ்டி முறைக்கு வழியில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். நான் தான் யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்திய பிரதமர் என்று மார்தட்ட...