Tamil Nadu – AanthaiReporter.Com

Tag: Tamil Nadu

கவர்மெண்ட் ஆர்ட் காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப் ரெடி!

கவர்மெண்ட் ஆர்ட் காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப் ரெடி!

தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2018-19 ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள 2,331 உதவி பேராசி...
கோட்டையில்  துப்பரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்.டெக் படித்தோரும் போட்டி!

கோட்டையில் துப்பரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்.டெக் படித்தோரும் போட்டி!

தமிழ்நாடு அசெம்பளியில் ஸ்வீப்பர் எனப்படும் துப்புரவாளர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் நடைபெற்றுவரும் நேர்காணலில் எம்.டெக். உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் பங்கேற்று வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவுப் பணியாளர் இ...
நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார...
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை டாச்மாக்-கில் மட்டுமின்றி பால் விற்பனையிலும் அரசின் சார்பிலான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் தரமாகவும், குறைவாக வும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது...
தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த...
தமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை! – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி!

தமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை! – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி!

நம் தமிழக அரசு அடுத்தடுத்து வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அப்படி வாங்கிய கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் தாக...
காங்கிரஸ் : திருநாவுக்கரசருக்கு கல்தா –  கே. எஸ். அழகிரி புதிய தலைவரானார்!

காங்கிரஸ் : திருநாவுக்கரசருக்கு கல்தா – கே. எஸ். அழகிரி புதிய தலைவரானார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக ப.சிதம்பரம் ஆதரவாளரான கே.எஸ். அழகிரி யை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

மதுரையை அடுத்த தோப்பூரில் ரூபாய் 1264 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இன்று காலை அடிக்கல் நாட்டினார். டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரச...
தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்!

தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை! – கலெக்டர் நத்தூரி திட்டவட்டம்!

இந்தத் தூத்துக்குடியில் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு இடமில்லை: தூத்துக்குடி மக்கள், பொது அமைப்புகள் எல்லாம் கருத்தை உறுதியாகத் தெரிவித்தனர். மக்களின் உணர்வை ஏற்றுக்கொண்ட மாநில அரசும் இக்கருத்தில் உறுதியாக இருப்பதாக செயதியாளர்களிடம் வியாழனன்று மாலை மாவட்ட ஆட்சியர் நந்தூரி தெரிவித்தார்.     ...
லோக் ஆயுக்தா தாமதம் ; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

லோக் ஆயுக்தா தாமதம் ; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

மக்கள் நேரடி பார்வையில் நடக்கும் லோக் ஆயுக்தா விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டோ, ஐகோர்ட்டோ கேள்வி எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் லோக் ஆயுக்தா வுக்கு உள்ளது. அதனால்தான் என்னவோ சில பல மாநிலங்கள் குறிப்பாக நம் தமிழகம் அதை ஏற்படுத்த தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனிடையே ல...
எனது பேத்திபோல் நினைச்சேன்!- கவர்னர் விளக்கி மன்னிப்பு கோரினார்.

எனது பேத்திபோல் நினைச்சேன்!- கவர்னர் விளக்கி மன்னிப்பு கோரினார்.

நேற்றைய ராஜ்பவன் பிரஸ்மீட்டில்  செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் கன்னத்தைத் தட்டியதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமும்  அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார். கல்லூரி கணக்கு டீச்சர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்ன...
பிரதமர் மோடியிடம் தமிழக கவர்னர் பேசியது என்ன?

பிரதமர் மோடியிடம் தமிழக கவர்னர் பேசியது என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து போராட்ட களமாகி வரும் சூழலி பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினாராம். அதிலும், காவி...
விலைபோன அதிமுக எம் எல் ஏ-க்கள்! – அம்பலப்படுத்திய டைம்ஸ் நவ்!

விலைபோன அதிமுக எம் எல் ஏ-க்கள்! – அம்பலப்படுத்திய டைம்ஸ் நவ்!

சசிகலா & எடப்பாடி மீதான நம்பிக்கை-க்காக கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு பத்து கோடி அளவில் பணம் கொடுக்கப்பட்ட தாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி அகில இந்திய அளவில் #MLAsForSale என்ற ஹேஷ்டாக் உடன் ட்ரெண்டாகி வருகிறது.அந்த வீடியோவில் (மதுரை தெற்குத் த...
தமிழக அரசு அதிகாரிகளை தாக்கிய பசு காவலர்கள்!

தமிழக அரசு அதிகாரிகளை தாக்கிய பசு காவலர்கள்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரிலிருந்து தமிழகத்துக்கு பசுக்கள், கன்றுகளை ஏற்றி வந்த லாரிகளை சுமார் 50க்கும் மேற்பட்ட பசுப்பாதுகாவலர்கள் தாக்கினர். மேலும் கால்நடைக் கடத்தல் என்று சந்தேகித்து தேசிய நெடுஞ்சாலையை அடைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லவ...
தமிழ்நாட்டில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த சூழலில் கோடை உச்சமான அக்னி நட்சத்திரம் கடந்த4ம் தேதி தொடங்கியது. இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த ஒருவாரம் பரவலாக மழை பெய்ததால் வெயில் கு...
தமிழகத்திற்கு ஓரிரு வாரத்தில் நிரந்தர கவர்னர்?

தமிழகத்திற்கு ஓரிரு வாரத்தில் நிரந்தர கவர்னர்?

தமிழக ஆளுநர் எனப்படும் கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக கூடுதல் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார்...
பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் w.tnea.ac.iwwn என்ற இணையத...
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் சூசைடா? – நஹி.. நஹி! – தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் சூசைடா? – நஹி.. நஹி! – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர...
இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக DAS உரிமம் வாங்கியது தமிழக அரசு கேபிள் டிவி!

இந்திய தொலைக் காட்சிகளில் முதல் முறையாக DAS உரிமம் வாங்கியது தமிழக அரசு கேபிள் டிவி!

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஜெயலலிதாவின் விடாமுயற்சிகளின் காரணமாகவும், தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆணையினை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச...
சேலம் திருநங்கை பிரித்திகா யாஷினி: தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு!

சேலம் திருநங்கை பிரித்திகா யாஷினி: தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு!

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலை யரசன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியரின் 2 வாரிசுகளில் பிரித்திகா யாஷினி(26) திரு நங்கை ஆவார். பிசிஏ பட்டம் முடித்துள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர...