survey – AanthaiReporter.Com

Tag: survey

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே வெற்றியாளர்கள்!- சர்வே ரிசல்ட்

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே வெற்றியாளர்கள்!- சர்வே ரிசல்ட்

உலகளவில் இன்றைய பொழுது, இக்கணம் பல்லாயிரக்கணக்கான ஆய்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதனின் இறப்புக்கு அப்பால் என்ன நடக்கும் எனது தொடங்கி மாசக்கணக்கில் தூங்கிக் கொண்டே இருக்க மனிதனால் முடியுமா? என்பது மாதிரியான ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே வாழ்க்கையில் எந்த பிரச்...
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந...
இப்பல்லாம் இந்தியர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே ஆர்வம் காட்டுறாங்களாம்!

இப்பல்லாம் இந்தியர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே ஆர்வம் காட்டுறாங்களாம்!

தற்போதைய காலச்சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் குழந்தை பேறு பாக்கியமில்லாதவர்கள், வாரிசு இல்லாத முதியவர்கள் தங்களை பார்த்து கொள்வதற்காக மற்றவருக்கு பிறந்த குழந்தையை தத்தெடுத்து கொள்வது வழக்கம். பழங் காலத்தில் இப்படி தத்தெடுப்பது எந்தவித சட்ட விதிமுறையுமில்லாமல் இரு குடும்பங்கள் பரஸ்பர ப...
பத்திரிகைச் சுதந்திரம்:  பின்னோக்கி சென்ற இந்தியா!

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்ப...
ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்ற சொல் பலருக்கு இன்றும் பரிச்சயமானதாகவே இருக்கும். ஆம். நம் தேவைக்கு கடல் கடந்து போய் வருவாய் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் அந்த வார்த்தை தர்போது வலுவிழந்து போய் வருகிறது. அதாவது வெளிநாடுகளில் நிலவும் மோசமான அரசியல் சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை தேடும் இந்திய...
ஆண்டு தோறும் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குது!

ஆண்டு தோறும் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குது!

நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் பெற, பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மக்களிடம் உடல் உறுப்பு தானம் அளிப்பதில் உள்ள தவறான எண்ணங்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சர்வதேச அளவில், 23.5 சதவீதம் பேர், கண் பார்வையற்றவர்களாக உள்ளனர். 2020ம் ஆண்டில், விழி வெண்படல பாதிப்புக்குள்ளானோர் எண்ண...
இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள ...
இந்திய விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் – பருவ நிலை மாற்றம்!

இந்திய விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் – பருவ நிலை மாற்றம்!

பருவமழை பொய்த்தது, நீர் வறண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. நீரின்றி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போனதோடு, பயிர்களும் கருகி நாசமானதால் விவசாயிகள் பலர் மனகஷ்டத்திலும், பணக்கஷ்டத்திலும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே நாட்டில் பயிர்க்காலக...
யோகா மாஸ்டர்களுக்கு கிராக்கி! – அசோசேம் சர்வே

யோகா மாஸ்டர்களுக்கு கிராக்கி! – அசோசேம் சர்வே

இன்னிய தேதியிலே சர்வதேச அளவில் கடைபிடிக்கும் யோகா தினம் காரணமா யோகா கற்றுக் கொள்வது பிரபலமடைஞ்சு வருது. உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மக்கள் இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிச்சுருக்குது.. அதிலும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதால் தற்போது இதை பயிற்றுவிப்பதற்கான பயிற்றுநர்...
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை க...
ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைக...
பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்த...
நிம்மதி  வேணுமுன்னா  நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

நிம்மதி வேணுமுன்னா நிர்வாண கோலமா இருங்க! – சர்வே ரிப்போர்ட்

மன புழுக்கமும், பண புழுக்கமும் நிறைந்து விட்ட மனித வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால் நிம்மதி அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்கா...
மோடியின் செல்வாக்கு ஜஸ்ட் பூஜ்யம் மட்டுமே! – டைம்ஸ் பத்திரிகை சர்வே ரிசல்ட்

மோடியின் செல்வாக்கு ஜஸ்ட் பூஜ்யம் மட்டுமே! – டைம்ஸ் பத்திரிகை சர்வே ரிசல்ட்

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களை தேர்வு செய்வதற்காக பிரபல டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் பிரதமர் மோடிக்கு பூஜ்ஜியம் சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பிரபல டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் ப...
இந்து குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையுதாமில்லே!

இந்து குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையுதாமில்லே!

தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உயரும். ஆசியாவின் தற் போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050-ல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100-ல் 490 கோடி யாகக் குறையும். அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூ...
சென்னையில் செக்ஸ் தேடல் அதிகம் + செக்ஸ் பொம்மைகள் விற்பனையும் அதிகமாம்!

சென்னையில் செக்ஸ் தேடல் அதிகம் + செக்ஸ் பொம்மைகள் விற்பனையும் அதிகமாம்!

நாளிதழில் அன்று முதல் இன்று வரை தவறாமல் இடம் பெறும் விஷயத்தில் ஒன்றாகி விட்டது பாலியல் குற்றச் செய்தி. நாட்டில் எங்காவது நடந்த விஷயத்தை விலாவாரியாக விவரித்து செய்தி வெளியிடும் ஊடகங்களும் அதிகமாகி விட்டன. இந்த செய்தியை கொஞ்சம் அலசுவதற்கு முன்னால் ஓரிரண்டு செய்தி முன்னோட்டங்களை பார்த்து விடல...
சென்னையில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை  அதிகம்! –

சென்னையில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகம்! –

நம் இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் முன்னரே வெளியான ஓர் ஆய்வில் தெரிய வந்ததும் அதிலும் உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய...
இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகளுக்கு ரத்த சோகை!

இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகளுக்கு ரத்த சோகை!

ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இன்று இந்தியாவில் 70 சதவிகித...
ஆயுளை அதிகரிக்கும்  ஃபேஸ்புக்கில் அடிசினலா கமர்ஷியல் வீடியோ வரப் போகுது!

ஆயுளை அதிகரிக்கும் ஃபேஸ்புக்கில் அடிசினலா கமர்ஷியல் வீடியோ வரப் போகுது!

பெரும்பானவர்களிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வவைத்தளங்களில் உலாவுவது தீமையை அதிகரிக்கும் என்ற கருத்தே நிலவி வருகின்றது. அதனால், ஃபேஸ்புக் பற்றிய தவறான எண்ணம் பொது மக்களிடம் இருக்கின்றது.இந்நிலையில், இந்த கருத்தை பொய்யாக்கி இருக்கின்றது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சமீபத்திய ஆய்வு முட...
கரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்!

கரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்!

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்க...