ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு :அசோக் கெலாட் அரசு வெற்றி!
ஷான் ரோல்டனின்  “ஆக்கப் பிறந்தவளே” -பாடல்
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்=பிரதமர் தொடங்கி வைத்த புது திட்டம்!
கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர் -ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகுதாம்!
ஆன்லைனில் நீட் எக்ஸாமா? நோ சான்ஸ் – மத்திய அரசு
விநாயகர் சதுர்த்தி : பொது இடங்களில் சிலை வைக்க தடை!
விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு!
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்!
ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்!
கலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்!
கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்!

Tag: success meet

நன்றி மழையை செயற்கையாக பொழியச் செய்த க.க.கொ. டீம்!

நன்றி மழையை செயற்கையாக பொழியச் செய்த க.க.கொ. டீம்!

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு ...

ரசிகர்களோடு சக்சஸ் மீட் கொண்டாடிய ‘கன்னிமாடம்’ டீம்!

ரசிகர்களோடு சக்சஸ் மீட் கொண்டாடிய ‘கன்னிமாடம்’ டீம்!

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், ...

ஓ மை கடவுளே எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கவுரவமாக மாறிவிட்டது – டில்லி பாபு ஹேப்பி!

ஓ மை கடவுளே எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கவுரவமாக மாறிவிட்டது – டில்லி பாபு ஹேப்பி!

அசோக் செல்வன்-ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ கடந்த வாரம் திரைக்கு வந்த பாக்ஸ் ஆபீஸ் ஓட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. படம் ஒரு வலுவான வார நாட்கள் / முடிவு அடைந்து வருவதால், ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற ...

வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!

வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு..விழாவில் தனுஷ், ...

தோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம்! – கார்த்தி  பேச்சு!

தோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம்! – கார்த்தி பேச்சு!

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கி இருந்தார். கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை ‘ட்ரீம் ...

விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்!

விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்!

கலைப்புலி எஸ் தாணு-வின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி - 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ...

பாகுபலி-ங்கற சுனாமிக்கு மத்தியில் நல்லா போன ; சரவணன் இருக்க பயமேன்’

பாகுபலி-ங்கற சுனாமிக்கு மத்தியில் நல்லா போன ; சரவணன் இருக்க பயமேன்’

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில், இமான் இசையில் எழில் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் 'சரவணன் இருக்க பயமேன்'. பிரமாண்டமான பாகுபலி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியான இந்த படத்துக்கு நல்ல ...

சங்கிலி புங்கிலி கதவ தொற சக்சஸ் பிரஸ்மீட்!

சங்கிலி புங்கிலி கதவ தொற சக்சஸ் பிரஸ்மீட்!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் ...

கபாலி பட வாய்ப்பு கிடைச்சது எப்படி? – தாணு விளக்கம்

கபாலி பட வாய்ப்பு கிடைச்சது எப்படி? – தாணு விளக்கம்

கபாலி’ பட வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பட குழுவினர்கள் கலந்து கொண்டு விழாவை கேக் வெட்டிக் கொண்டாடினர். இதையடுத்து, பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் ‘இந்த படம் ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.