strike – AanthaiReporter.Com

Tag: strike

வங்கிகள் ஸ்ட்ரைக்!

வங்கிகள் ஸ்ட்ரைக்!

இந்தியா முழுக்க 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையையையும், அதன் சாதக, பாதங் களையும்  எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நாளில், மத்திய அரசை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்திய வங்கிகள் அ...
வங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்?

வங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்?

வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி பிப்ரவரி, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூட வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன என்றும் கோரிக்கை நிறைவேற இல்லை என்றால் ஏப். 1 முதல் கா...
திரெளபதி மூலம் எழுப்பும் சாதியமும், ஜே என் யூ ஸ்ட்ரைக்கும்!

திரெளபதி மூலம் எழுப்பும் சாதியமும், ஜே என் யூ ஸ்ட்ரைக்கும்!

எப்போதுமே சரித்திரங்கள் சொல்வதுண்டு. அடக்குமுறை மற்றொரு புரட்சியாலேயே விரட்டப் படும் என்று! சமீபத்திய இரண்டு உதாரணங்கள்: 1. திரௌபதி என்ற திரைப்படத்திற்கான அமோக ஆதரவும், அதற்கு எதிராக 'சாதியம் கட்டவிழ்த்து விடப்படுகிறது' என்று இத்தனை நாள் சாதியை வைத்து அரசியல் வியாபாரம் செய்தவர்களின் கதறலும...
ஜி.ஹெச். டாக்டர்கள் ஸ்டரைக் : அவுட் பேஷண்ட் அப்செட்!

ஜி.ஹெச். டாக்டர்கள் ஸ்டரைக் : அவுட் பேஷண்ட் அப்செட்!

ஜி.ஹெச் எனப்படும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இனியும் தமிழக அரசு முன் வராவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடருவதை தவிர வேறு வழி இல்லை என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக கோரி வரும் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், பிற மாந...
பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்ட்ரைக்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்ட்ரைக்!

சர்வதேச அளவில் பிரபலமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரலாற்றில்  ஊதியப் பிரச்சனையால், முதல் முறையாக விமானிகள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக் கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ், உலகின் பல்வேறு நாடுகளு...
பன்றி & மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்!- சோமெட்டோ ஊழியர்கள் பிடிவாதம்!

பன்றி & மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்!- சோமெட்டோ ஊழியர்கள் பிடிவாதம்!

“பக்ரீத் வாரத்தையொட்டி அதிக ஆர்டர் வரும் பன்றி கறி மற்றும் மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்” என சோமேட்டொ நிறுவனத்தின் ஊழியர்கள் உரத்தக் குரலில் சொல்லி திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் ஹவுரா பாலம் அருகே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸோமாட்...
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்!

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்!

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைப்பதை கண்டித்தும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர், இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் நாளை காலை 10 மணிவரை 24 மணிநேரம் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும், இதில் தமிழ்நாடு மு...
கோலிவுட் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது! – புதுப்பட ரிலீஸ் எப்போ?

கோலிவுட் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது! – புதுப்பட ரிலீஸ் எப்போ?

கடந்த 47 நாட்களாக முடங்கிக் கிடந்த கோலிவுட் பிரச்னைக் குறித்து சற்று முன் முடிவுக்கு வந்த காரசாரமான பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ திரைத்துறை போராட்டம் சுமுகமான முடிவுக்கு வந்தது. இனிப் புதுப் பட ரிலீஸ் குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும், நி...
தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்!

தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்!

 கோலிவுட்டில் நடந்து வரும்  வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட்டு வரும் க்யூப் (Qube), யுஎஃப்ஓ (UFO) ஆகிய  நிற...
ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல்  !

ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல் !

முதலில் அரசாங்க ஊழியர்களுக்கான ஒரு சில கேள்விகள்! அரசு ஊழியர்களின் சம்பளம், pension மற்றும் இதர சௌகரியங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதை தர்ம யுத்தம் என்றும் நியாயப் படுத்துகிறீர்கள்! துரதிஷ்டவசமாக உங்கள் குழுவில் இணைந்து உள்ள பல அரசுத் துறை பணி யாளர்களுக்கு சம்பளமே கொடுக்க வேண்டிய அவசியம் ...
நீதிபதிகள் எச்சரிக்கையை அடுத்து  ஜாக்டோ – ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்!

நீதிபதிகள் எச்சரிக்கையை அடுத்து ஜாக்டோ – ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோர...
ஃபெப்சி ஸ்ட்ரைக் வாபஸ்! ஆனாலும்…!?

ஃபெப்சி ஸ்ட்ரைக் வாபஸ்! ஆனாலும்…!?

கோலிவுட்டில் திடீர் சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெப்சி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ரஜினியின் காலா, விஜயின் மெர்சல், விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை, சசிகுமாரின் கொடி வீரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரண...
ஜி. எஸ். டி. வரியில் குளறுபடி – சினிமா தியேட்டர்கள் வரும் திங்கள் முதல் ஸ்ட்ரைக்!

ஜி. எஸ். டி. வரியில் குளறுபடி – சினிமா தியேட்டர்கள் வரும் திங்கள் முதல் ஸ்ட்ரைக்!

சினிமா டிக்கெட் விற்பனையில் ஜிஎஸ்டி வரி குறித்து எந்தவொரு தெளிவும் இல்லாத நிலையில், தமிழக அரசு நகராட்சி வரி 30% என்று நேற்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி வரி மற்றும் நகராட்சி வரி என்ற இரு வரிகளை யும் வ...
கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு குறித்து அடுத்தடுத்து நடந்த பல்வேறு கட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மே 15ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் இந...
மே 30 முதல் தமிழக திரையங்கில் படம் ஓடாது ; படபிடிப்பு நடக்காது! – விஷால் எச்சரிக்கை!

மே 30 முதல் தமிழக திரையங்கில் படம் ஓடாது ; படபிடிப்பு நடக்காது! – விஷால் எச்சரிக்கை!

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், “திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விட்டது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். திருட்டு விசிடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,...
நமது நவீன தொழில்நுட்பங்களை அழிக்க வரும் காஸ்மிக் கதிர் வீச்சு!

நமது நவீன தொழில்நுட்பங்களை அழிக்க வரும் காஸ்மிக் கதிர் வீச்சு!

விண்வெளியில் இருந்து அதிகளவில் நிகழ்ந்த காஸ்மிக் கதிர்களின் வெளியேற்றம் காரணமாக பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்ற அளவில் வெளியேறியுள்ளது. அப்பொழ...
நகை, வைரம் மீதான வரியை வாபஸ் வாங்க முடியாதுங்கறேன்! – செண்ட்ரல் மினிஸ்டர் கறார்

நகை, வைரம் மீதான வரியை வாபஸ் வாங்க முடியாதுங்கறேன்! – செண்ட்ரல் மினிஸ்டர் கறார்

”தங்க, வைர நகைகள் மீது ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் தங்க நகைகளை கொண்டு வரும் நோக்கத்தில்தான் அந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.காங்கிரஸ் கட்சி ஆதரிக் கும்போது, சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும். அப்போது, தங்கம் உள்பட எல்லா பொருட்களும் சரக்கு மற...
நம்ம பி எம்  மோடி ஒய்ப்  யசோதா பென் உண்ணாவிரதம்!

நம்ம பி எம் மோடி ஒய்ப் யசோதா பென் உண்ணாவிரதம்!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மும்பையில் மழைக்காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, "குட் சாமரிட்டன் மிஷன்' என்ற அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் வெள்ளிக்கிழமை முழுவதும் கலந்து கொண்டா...
பேங்குகள் இன்னிக்கு ஸ்ட்ரைக்! நாளைக்கு, நாளை மறுநாளும் லீவு!

பேங்குகள் இன்னிக்கு ஸ்ட்ரைக்! நாளைக்கு, நாளை மறுநாளும் லீவு!

வங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்கா...
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்! – மத்திய அரசு வார்னிங்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்! – மத்திய அரசு வார்னிங்

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈட...