Stills – Page 6 – AanthaiReporter.Com

Tag: Stills

‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்! – ‘இரண்டு மனம் வேண்டும்’ – ஆல்பம்

‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்! – ‘இரண்டு மனம் வேண்டும்’ – ஆல்பம்

சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றா லும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர். “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம...
விஜய் சேதுபதி + மடோனா நடித்த காதலும் கடந்து போகும் ! ஆல்பம்

விஜய் சேதுபதி + மடோனா நடித்த காதலும் கடந்து போகும் ! ஆல்பம்

சூது கவ்வும்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பவர் மடோனா செபஸ்டியன். இவர் பிரேமம் மலையாள படத்தில் நடித்தவர். இப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. கொரியன் ரீமேக் படம் இது. விஜய் சேதுபதி இப்படத்தில் க...
அரண்மனை 2 படத்தையாவது தடை செய்யுங்க யுவர் ஆனர்! -ஆயிரம் ஜென்மங்கள் புரொடியூசர் மனு

அரண்மனை 2 படத்தையாவது தடை செய்யுங்க யுவர் ஆனர்! -ஆயிரம் ஜென்மங்கள் புரொடியூசர் மனு

ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை எடுத்தவர் சினிமா தயாரிப்பாளர் முத்துராமன். இவர், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் தயாரித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து ‘அரண்மனை’ என...
ஒன்பதிலிருந்து பத்து வரை – ஆல்பம்

ஒன்பதிலிருந்து பத்து வரை – ஆல்பம்

ஒரு நெடுஞ்சாலையில் நடக்கும் கதை 'ஒன்பதிலிருந்து பத்து வரை'சென்னையில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் நெடுஞ்சாலையில், காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் நடக்கும் சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒன்பதிலிருந்து பத்து வரை' என்ற படம் தயாராகிறது. 'காந்தர்வன்' படத்தில் நடித்த கதிர் கதாநாயகனாக 'கால் டாக்சி' டிர...
அருள்நிதியின் நடிப்பில் ‘ஆறாது சினம்’ -ஆல்பம்,

அருள்நிதியின் நடிப்பில் ‘ஆறாது சினம்’ -ஆல்பம்,

பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகம் செய்து வரும் இராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘ஆறாது சினம்’. கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிவழகன். ‘ஈரம், வல்லினம்’ படங்க...
பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் இயக்கும் ” எடால்” திரைப்பட ஸ்டில்ஸ்

பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் இயக்கும் ” எடால்” திரைப்பட ஸ்டில்ஸ்

டி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு வித்தியாசமாக “ எடால் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யுவா நடிக்கிறார். மற்றும் சுந்தரமகாலிங்கம், சம்பத், சாந்தி, போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்...
மூன்றாம் உலகப் போர் திரைப்பட ஸ்டில்ஸ்

மூன்றாம் உலகப் போர் திரைப்பட ஸ்டில்ஸ்

‘மூன்றாம் உலக போர்’. இதில் நாயகனாக பாலை படத்தில் நடித்த சுனில் குமார் நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்கி வருகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்ற...
“தாரை தப்பட்டை” பற்றி சசிகுமார் + வரலட்சுமி பேட்டி & மூவி ஸ்டில்ஸ் !

“தாரை தப்பட்டை” பற்றி சசிகுமார் + வரலட்சுமி பேட்டி & மூவி ஸ்டில்ஸ் !

நேஷனல் அவார்ட் டைரக்டர் என்ற பேரெடுத்த பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் "தாரை தப்பட்டை".தமிழ் நாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றான ‘கரகாட்டம்’ பற்றிய கதையை, அதன் மண் மணம் மாறாமல் பாலா படைத்திருகிறாராம் படம் பற்றி படத்தின் நாயகன் சசிகுமார், "“இந்தப் படம் மொத்தமாவே பாலா சாரோட படம்தான், அதுல ...
தஞ்சை மக்களின் நம்பிக்கை & மரியாதையினை பறைச்சாற்றும் “ வீரையன் “ – ஆல்பம்!

தஞ்சை மக்களின் நம்பிக்கை & மரியாதையினை பறைச்சாற்றும் “ வீரையன் “ – ஆல்பம்!

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்டு கதை அமைக்கப் பெற்றிருக்கிறது. தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் கதையினில் தனது மகன் மே...
‘திருட்டு ரயில்.’ கதை + லேட்டஸ்ட் ஆல்பம்!

‘திருட்டு ரயில்.’ கதை + லேட்டஸ்ட் ஆல்பம்!

SSS மூவிஸ் சார்பில் A.S.T.சலிம் மற்றும் அனு மூவிஸ் சார்பில் P.ரவிக்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘திருட்டு ரயில்.’இதில் ரக்சன், சரண் செல்வம் ஆகிய இரண்டு ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். மேலும் சென்றாயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, ஷண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்...