state – AanthaiReporter.Com

Tag: state

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி – சுப்ரீம் கோர்ட் நாளை  தீர்ப்பு வழங்குகிறது!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி – சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனால், இன்றைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...
தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த...
கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு குறித்து அடுத்தடுத்து நடந்த பல்வேறு கட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மே 15ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் இந...
போன எட்டு வருஷத்தில் எம்.பி. பி.எஸ். சீட் கிடைச்சவங்கள்ளே 1% தான் அரசு பள்ளியில் படிச்சவங்களாம்!

போன எட்டு வருஷத்தில் எம்.பி. பி.எஸ். சீட் கிடைச்சவங்கள்ளே 1% தான் அரசு பள்ளியில் படிச்சவங்களாம்!

நம் நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் செய்யப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு அளவில் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி நிறுவனங்...
உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற...
இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இந்தியாவில் இதுவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளின் அங்கீகாரம் பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுத்தது. இந்த 5 ஆண்டுகால வரையறையை 10 ஆண்டுகள் என தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகள் என்றால் தொடர்ச்சியாக நடைபெறும் இரு பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னரும், மாநில க...
125 வக்கீல்கள் சஸ்பெண்ட்! – ஆல் இந்திய பார் கவுன்சில் அதிரடி

125 வக்கீல்கள் சஸ்பெண்ட்! – ஆல் இந்திய பார் கவுன்சில் அதிரடி

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஒரு பிரிவு வக்கீல்களில் 125 பேரை இடைநீக்கம் செய்ய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை ஐகோர்ட் குழு அண்மையில் பரிந்துரைத்த வழக்குரைஞர்களுக்கான விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றங்க...
நோ சான்ஸ்! – ராஜிவ் கொலையாளிகள் ரிலீஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதில்!

நோ சான்ஸ்! – ராஜிவ் கொலையாளிகள் ரிலீஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதில்!

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும் சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.பின் நளினிக்கு விதிக்கப்பட்ட த...
மதுரை: கவர்மெண்ட் பஸ்  விபத்தில் 17 பேர் பலி: நிவாரண உதவி + அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மதுரை: கவர்மெண்ட் பஸ் விபத்தில் 17 பேர் பலி: நிவாரண உதவி + அவசர உதவி எண்கள் அறிவிப்பு

நெல்லையில் இருந்து குமுளி சென்ற அரசுப் பேருந்தும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் பலியாகினர்.அரசுப் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், சிலர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.தீயணைப்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ''உயிரிழந்தவர்க...
நஞ்சில்லா உணவு உற்பத்தியில்  முதல்  இடம் பிடித்தது சிக்கிம்

நஞ்சில்லா உணவு உற்பத்தியில் முதல் இடம் பிடித்தது சிக்கிம்

இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த நாடாகும். விவசாயம் பசுவை சாந்தது. ஆரம்பத்தில் பசுக்கள் அதிகம் இருந்த போது சூழ்நிலை மிகவும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது. பசுமை புரட்சியின் காரண மாக அதிக மகசூலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கணக்கற்ற வேதிய உரப் பொருட்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை இன...
“யுவர் அண்டென்ஷன்  ப்ளீஸ்..`அசெம்பிளி எலெஷனுக்கு தயாராவோமா?” – எலெக்ஷன் கமிஷன் கடிதாசு

“யுவர் அண்டென்ஷன் ப்ளீஸ்..`அசெம்பிளி எலெஷனுக்கு தயாராவோமா?” – எலெக்ஷன் கமிஷன் கடிதாசு

நம்ம தமிழ்நாட்டில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 2016–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர் வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன...