service – AanthaiReporter.Com

Tag: service

காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையின் சாராம்சம்!

காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரையின் சாராம்சம்!

சுமார் 85 ஆண்டுகளுக்குமுன்னால் (1934) காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். கிராமங்களுக்குப் பணிபுரியச்செல்கிற தொண்டர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று மிக விரிவாக விளக்கி இருக்கிறார். சேவை மனப்பான்மை என்பதற்கான ஓர் அரிச்சுவடியைப்போல் அந்...
இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்!

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்!

இண்டர்நேஷனல் சர்ச்சையாகும் என்று எதிர்ப்பார்த்த காஷ்மீர் பிரச்னையில் பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்ததால் மிகவும் அப்செட்டாகி விட்ட பாகிஸ்தான் அடுத்தடுத்து சின்னப் பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக 'தபால் சேவை'யை இன்று நிறுத்தி வ...
50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு வைத்துள்ள பிபிசி!

50 கோடி நேயர்களைச் சென்றடைய இலக்கு வைத்துள்ள பிபிசி!

இன்று நேற்றல்ல, நமக்கு என்றுமே செய்தி என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஓர் ஊடகம் என்றால், அது பிபிசி என்று சொல்லலாம். அதற்குக் காரணம் ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள பிபிசி உலகச் சேவையின் செய்திகளையே ஆம், இன்றைக்கும் பலரும் ‘பிபிசி-யிலே சொல்லிட்டாங்க எ...
ஓலா ரொமேன்ஷேர் – –காதல் ஜோடிகள் உல்லாசமாக பயணிக்க உதவும் நியூ பிளான்!

ஓலா ரொமேன்ஷேர் – –காதல் ஜோடிகள் உல்லாசமாக பயணிக்க உதவும் நியூ பிளான்!

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 'ஓலா ஷேர்','ஓலா ப்ரைம்','ஓலா ரெண்டல்ஸ்','ஓலா அவுட்ஸ்டேஷன்' என பல்வேறு சிறப்பு சேவைகளை நடத்தி வரும் ஓலா நிறுவனம், காதல் ஜோடிகள் தனிமையில் காதலிக்க 'ஓலா ரொமேன்ஷேர்' எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த சேவையை பெங்களூரு நகரில் துவங்கிய ஓலா, தற்போது அன...
ரிலையன்ஸ் ஜியோ சிம் – கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட்!

ரிலையன்ஸ் ஜியோ சிம் – கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட்!

இன்னைக்கு கூட்டம் கூட்டமா இளைஞர்கள், யுவதிகள் போய் க்யூவில நிக்கிற இடங்கள் இருக்குன்னா அது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூம்கள்ன்னு சொல்லலாம். எல்லா ஷோரூம்கள்லயும் கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு சில இடங்கள்ல தள்ளுமுள்ளுவும் நடந்துகிட்டு இருக்கு. இன்னைக்கு சனிக்கிழமைங்கிறதால வங்கிகள் சாஃப்ட் வே...
ஹிந்து என்றால் என்ன? – எஸ். குருமூர்த்தி விளக்கம்

ஹிந்து என்றால் என்ன? – எஸ். குருமூர்த்தி விளக்கம்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 2) 8ஆவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. 350க்கும் மேற்பட்ட கலாசார, ஆன்மிக அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்குபெற இருக்கின்றன. நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், ஊடகங்களும் இதன் புரவலர்களாகக் களம் இறங்கியிருக்கின்றன. வனம், ...
டப்பாவாலா – நம்ம சென்னையிலும் இருக்கிறாங்க தெரியுமா?

டப்பாவாலா – நம்ம சென்னையிலும் இருக்கிறாங்க தெரியுமா?

நம்ம இந்தியாவில் ‘டப்பாவாலா’ தொழில் ஆண்டுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருகிறது. அதிலும் மராட்டிய மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவே ‘டப்பாவாலா’ தொழில் உள்ளது. இதனால், தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்த, அது சம்பந்தமான வாசகங்களை ‘டப்பாவாலா’ பாத்திரங்களில் அச்சிட மத்திய அ...
சர்வீஸ் டேக்ஸ் 15 சதவீதமாக எகிறிதுல்லா!

சர்வீஸ் டேக்ஸ் 15 சதவீதமாக எகிறிதுல்லா!

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு, சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மத்தியில், பா.ஜ...
கேரளாவில் திருநங்கைகள் ஓட்டும்  ஜி-டாக்சி

கேரளாவில் திருநங்கைகள் ஓட்டும் ஜி-டாக்சி

கேரள அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம், தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் 'ஜெண்டர் பார்க்' அமைப்பை உருவாக்கி. அந்த அமைப்பின் மூலம் , பெண் பயணிகளுக்கு, பெண்களால் இயக்கப்படும், 'ஷி - டாக்சி' சேவையை துவக்கியது. 24 மணி நேரம், பெண்களால் இயக்கப்படும் டாக்சிகளுக்கு, கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது . இதை...
புதுச்சேரியில் போட்  ஹவுஸ் சர்வீஸ் ரெடி!

புதுச்சேரியில் போட் ஹவுஸ் சர்வீஸ் ரெடி!

புதுச்சேரி ஓர் அழகிய சுற்றுலா தளமாகும். ஆன்மீகம் மற்றும் அழகான கடற்கரை மற்றும் உப்பங் கழிகள் புதுச்சேரி சுற்றுலாவின் சிறப்பு அம்சங்களாகும்.கடந்த ஆண்டு வாசிக்கப்பட்ட பொது பட்ஜெட் உரையில் புதுச்சேரி சுற்றுலாவினை மேம்படுத்த நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு வீடு அறிமுகப் படுத்தப் படும் என...
குப்பவண்டி டாட் காம் சம்பத்குமார் எம்.பி.ஏ

குப்பவண்டி டாட் காம் சம்பத்குமார் எம்.பி.ஏ

பிளஸ் டூ படிச்சவங்க கூட நான் 'வொய்ட் காலர்' ஜாப்புக்குத்தான் போவேன்னு அடம்பிடிக்கறத பாக்கிறோம். ஏதாவது ஒரு பாடத்தில பட்டப்படிப்பு, ‍முதுகலைப் பட்டம், பொறியியல் படிச்சு முடிச்சவங்க தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்கறவரை வீட்ல சும்மா இருக்கனும்னு நினைக்கிறாங்க. ஆனா எதைச் செஞ்சாலும் அதுல நேர்...
சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

கடந்த நவம்பர் 14, 15 பெய்த கன மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக கிண்டி தாண்டிய புறநகர் பகுதியில் விடு கட்டியவர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும் இரண்டு நாட் களாக தனிமைத் தீவில் மாட்டிக் கொண்டவர்கள் போல அவஸ்தைப்பட்ட்ய் வருகிறார்கள். பல இடங்களில் 10 அட...
யூடியூப் இணையதளம்  கட்டண சேவையை தொடங்கியாச்!

யூடியூப் இணையதளம் கட்டண சேவையை தொடங்கியாச்!

முன்னெல்லாம் முன்னணி டைரக்டர்களிடம் அடியாள் ரேஞ்சுக்கு வேலைப் பார்த்து இயக்குநராவது வாடிக்கை. ஆனால் ஜஸ்ட் லைக் தட் போனில் ஒரு முழுப் படம் எடுத்து அதை யூடியூப்பில் ஏற்றி சான்ஸ் கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது அது மட்டுமின்றி இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, . யு டிய...