SC – Page 3 – AanthaiReporter.Com

Tag: SC

ஜல்லிக்கட்டு ஆடணுமுன்னா – கம்ப்யூட்டரிலே ஆடுங்கப்பூ! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் அட்வைஸ்!

ஜல்லிக்கட்டு ஆடணுமுன்னா – கம்ப்யூட்டரிலே ஆடுங்கப்பூ! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் அட்வைஸ்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்...
ஜெ. பற்றி வதந்தி கிளப்புவோர் கைது குறித்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

ஜெ. பற்றி வதந்தி கிளப்புவோர் கைது குறித்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவருடைய உடல் நிலை பற்றி முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி வருவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும...
காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வறிக்கை ; முக்கிய அம்சங்கள்

காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வறிக்கை ; முக்கிய அம்சங்கள்

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜி.எஸ்.ஜா. தலைமையிலான குழு அண்மையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்...
குடும்ப வன்முறை சட்டம் ; பெண்கள் + குழந்தைகள் மீதும் பாயலாம்; சுப்ரீம் கோர்ட்  உத்தரவு

குடும்ப வன்முறை சட்டம் ; பெண்கள் + குழந்தைகள் மீதும் பாயலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை ஐகோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்த த...
இப்ப விடற  தண்ணீரை நம்பி எந்தவொரு விவசாயமும் செய்ய முடியாது!

இப்ப விடற தண்ணீரை நம்பி எந்தவொரு விவசாயமும் செய்ய முடியாது!

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ...
உறியடிக்கும் மனித கோபுரத்தில் மைனர்கள் பங்கேற்கத் தடை !- சுப்ரீம் கோர்ட்

உறியடிக்கும் மனித கோபுரத்தில் மைனர்கள் பங்கேற்கத் தடை !- சுப்ரீம் கோர்ட்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் தஹி ஹண்டி என்ற பெயரிலான உறியடி விழாவில் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் பங்கேற்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும்விதமாக அந்தரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தயிர் பானையை மனித கோபுரம்...
மவுலிவாக்கத்திலுள்ள   “அந்த  11 மாடி ” கட்டிடத்தையும் இடித்து தள்ளுங்க! –  சுப்ரீம் ஆர்டர்

மவுலிவாக்கத்திலுள்ள “அந்த 11 மாடி ” கட்டிடத்தையும் இடித்து தள்ளுங்க! – சுப்ரீம் ஆர்டர்

காஞ்சீபுரம் மாவட்டம், மவுலிவாக்கத்தில் இரண்டு பலமாடி கட்டிடங்களை பிரைம் சிருஷ்டி ஹவுசிங் என்ற நிறுவனம் கட்டி வந்தது. இதில் ஒன்றான 11 மாடி கட்டிடம் கடந்த 28.6.14 அன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடிந்து தரைமட்டமானது.இந்த சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 41 பேர் ஆண்கள், 19 ...
சபரிமலை  + பெண்கள் + தடை +  சுப்ரீம் கோர்ட்  =  அப் டு  ரிப்போர்ட்

சபரிமலை + பெண்கள் + தடை + சுப்ரீம் கோர்ட் = அப் டு ரிப்போர்ட்

சபரி மலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் நடக்கும் விழாக்காலங்களுக்கு நம் இந்தியா, இலங்கை யிலிருந்து மட்டுமின்றி புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருவது வழக்கமாகி விட்டது. ஒவ் வொரு ஆண்டு சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு வரு கின்றனராம் , சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆ...
பட்டாசு வெடிக்கத் தடை? – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

பட்டாசு வெடிக்கத் தடை? – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆக...