SC – AanthaiReporter.Com

Tag: SC

மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இந்திய பங்குச் சந்தையின் தலைமையகமான மும்பையில் உள்ள ஆரே காலனி பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிறை யிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பையின் கொலபா - பாந்திரா - சாந்தாகுரூஸ் இடையே 3ஆவது மெட்...
நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!?

நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!?

கடந்த ஓரிரு வாரங்களாக சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர் களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளி...
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த  நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும் நேற்று வாக்குகள் திட்டமிட்டபடி எண்ணப்பட்டன. தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி...
கொலீஜியம் எடுக்கும் முடிவில் உள்நோக்கம் எதுவுமில்லை!- சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

கொலீஜியம் எடுக்கும் முடிவில் உள்நோக்கம் எதுவுமில்லை!- சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

மெட்ராஸ் ஐகோர்ட் ஜட்ஜ் நீதிபதி ட்ரான்ஸ்பர் சர்ச்சையான நிலையில் இது போன்று நீதிபதிகள் இடமாற்றம் குறித்து தேவைப்பட்டால் காரணத்தை விளக்க  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் தயங்காது என்று அறிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்...
விருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ்! = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

விருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ்! = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது என்று முன்னரே சுப்ரீம் கோர்ட்டில் தற...
அயோத்தி விவகாரம்: மறுபடியும் அன்றாடம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!

அயோத்தி விவகாரம்: மறுபடியும் அன்றாடம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!

கடந்த ஒருபது வருட சட்டப் பிரச்னையான அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் சுப்ரீம் கோர்ட் அமைத்த சமரசக் குழுவின் முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், வழக்கு விசாரணை வருகிற 6-ஆம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி ...
கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கடந்த வாரம் முதல் பல்வேறு நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ள கர் நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை ...
எங்களுக்கே குடிக்க தண்ணியில்லை; அதுனாலே தமிழ்நாட்டுக்கு தண்ணி லேது! – கர்நாடகா அறிவிப்பு

எங்களுக்கே குடிக்க தண்ணியில்லை; அதுனாலே தமிழ்நாட்டுக்கு தண்ணி லேது! – கர்நாடகா அறிவிப்பு

சொன்னா நம்புங்க.. எங்க கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை, சொல்லப் போனா எங்க ஸ்டேட் ஜனங்க குடி நீருக்கே பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் இருக்கிறோம் என சுப்ரீம் கோர்ட்டி கர்நாடகா பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பல ஆண்டுகளாக சர்ச்சையாகி வந்த காவிரி ம...
காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு!

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு!

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு, மேலும் அவகாசம் கேட்டது. அத்துடன் தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறந்து வி...
போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்திய தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 1,01,326 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 229 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது என்று அண்மையில் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களை பாலியல் வன்...
11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற ரெஞ்சில் பலராலும் எதிர்பார்த்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தள்ளுப்படி செய்து விட்டது சென்னை ஐகோர்ட். இதை அடுத்து இப்பிரச்ட்னை தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ர...
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா!

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை, மூன்று மாத காலமாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை; இந்திய வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதுவரையில் நடை பெறாத ஒன்று; மத்திய அரசின் இந்தச் செயலுக்கு சுப்ரீம் கோர்ட் சரியான எதிர்வினை ஆற்றாவிட்டால், காலம் ஒருபோதும் நம்மை ...
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு குறித்து வழக்கு!

சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு குறித்து வழக்கு!

சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜூக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டி லேயே வழக்கு தொடரப்படும் எனவும் சமயம் இந்த நீதிபதி இருக்கும்வரை  சுப்ரீம் கோர்ட்டுக்கே போக மாட்டேன் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிப...
காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட்

காவிரி ;இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையாம்!- சுப்ரீம் கோர்ட்

Running News, எடிட்டர் ஏரியா
காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை என சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் தொடர்பான இறுதி தீர்ப்பை  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி  சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அந்த தீர்ப்...
பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

காவிரி -Scheme ஸ்கீம் என்கிறார்களே அது என்ன? அதைக் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? ஸ்கீம் -செயல்திட்டம்- என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அதைக் குறித்த விளக்கம் சட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் இருக்...
காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக மும்பையைச் சேர்ந்த பங்கஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பங்கஜ் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை.. அதனால் மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்...
கள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்?

கள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்?

சுமார் இருபது ஆண்டுகளாக நம் கையில் கிடைக்கும் எந்த செய்தித்தாள்களை புரட்டினாலும், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம் பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். கேட்கிறோம் அதே சமயம் காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்கா...
குழந்தை பிறப்பதை விரும்பாத மனைவி கர்ப்பத்தை கலைத்து கொள்ளலாம்! – சுப்ரீம் கோர்ட்

குழந்தை பிறப்பதை விரும்பாத மனைவி கர்ப்பத்தை கலைத்து கொள்ளலாம்! – சுப்ரீம் கோர்ட்

கர்ப்ப காலத்தில் பல்வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. அதில், சட்டவிரோத கருக் கலைப்பால் ஏற்படும் மரணம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 68 லட்சம் பேர் கருக் கலைப்பு செய்து கொள்கின்றனர். பெரும்பாலான கருக் கலைப்புகள் மருத்துவர் உதவியுடன் பாதுகாப்பாக நடந்தாலும், சட்டவிரோ...
அந்தரங்கம் புனிதமானது!

அந்தரங்கம் புனிதமானது!

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதைத் தான் உணர்த்துகிறது. "தனிமனித ரகசியம் காத்தல்" அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறிவிட்டது. இந்திய அரசியல் அமைச்ப்புச்சட்டத்தின் 14, 19, 21 ஆகிய மூன்று பிரிவுகளையும் "தங்க முக்கோ...
சொத்து குவிப்பு வழக்கை மறுபடியும் (முதல்லே இருந்து) விசாரிக்கணுமாம்!

சொத்து குவிப்பு வழக்கை மறுபடியும் (முதல்லே இருந்து) விசாரிக்கணுமாம்!

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ...