rbi – Page 2 – AanthaiReporter.Com

Tag: rbi

பேங்க்-ன்னா பேங்க் வேலையை மட்டும் பார்க்கணும்!- ராமதாஸ் காட்டம்!

பேங்க்-ன்னா பேங்க் வேலையை மட்டும் பார்க்கணும்!- ராமதாஸ் காட்டம்!

”வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில், அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது ...
ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்

ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் காரணமாக வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கின. பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில...
ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

நாட்டிலுள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை அப்டேட் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி , “நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்கள...
இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித ம...
ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் –  அரவிந்த் பனகாரியா!

ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் – அரவிந்த் பனகாரியா!

ரிசர்வ் வங்கின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணிய சாமியின் தொடர் அவதூறுகளை அடுத்து, இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ஆர்.பி.ஐ. ப...
யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர். 2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பள...
ச்சிச்சீ.. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னர் போஸ்ட்  புளிக்குது! – ரகுராம் ராஜன்

ச்சிச்சீ.. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னர் போஸ்ட் புளிக்குது! – ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான பதவி நீட்டிப்பை தனக்கு வழங்க வேண்டாம் என்றும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கே திரும்புகிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு போட்டியில் இருக்கும் 6 போட்டியாளர்கள் மத்தியில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்த...
எஜூகேசன்  லோன் வாங்கி, யாருக்கு, இன்னா யூஸ்?! – ரிசர்வ் பேங்க் கவர்னர் ஓப்பன் டாக்

எஜூகேசன் லோன் வாங்கி, யாருக்கு, இன்னா யூஸ்?! – ரிசர்வ் பேங்க் கவர்னர் ஓப்பன் டாக்

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர்,“பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும...
அடேங்கப்பா 60 கோடிக்கும் அதிகமா பணப் புழக்கம்! – சம்திங் ராங்! – ரிசர்வ் பெங்க கவர்னர் பேட்டி

அடேங்கப்பா 60 கோடிக்கும் அதிகமா பணப் புழக்கம்! – சம்திங் ராங்! – ரிசர்வ் பெங்க கவர்னர் பேட்டி

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் முதல் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.கடந்த தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தருவதாக புகார் எழுந்தத...
ஏ.டி.எம்.களில் இரவு 8 மணிக்கு மேல் பணம் போட கூடாது – சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்டர்

ஏ.டி.எம்.களில் இரவு 8 மணிக்கு மேல் பணம் போட கூடாது – சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்டர்

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏ.டி.எம்.) அன்றாடம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிரப்பப்படுகிறது. வங்கிகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் தனியார் வாகனங்கள் இந்த பணத்தை ஏற்றிச் சென்று, ஏ.டி.எம்.களை நிரப்பி வருகின்றன. இதுதவிர, மேற்படி பணியில் ஈடுபட்டுள்ள தனி...
பிபிஎப், கிஸான் விகாஸ் பத்திரம், தபால் துறை சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைஞ்சுப் போச்சு

பிபிஎப், கிஸான் விகாஸ் பத்திரம், தபால் துறை சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைஞ்சுப் போச்சு

பிபிஎப் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள் ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இதேபோல தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால வரையறையுடன் கூடிய சேமிப்...
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 4 லட்சம் கோடி ரூபாய்

கடந்த வாரங்களில் வெளியான பொதுத்துறை வங்கிகளின் டிசம்பர் 15 வரையிலான காலாண்டு முடிவுகளின்படி, பெரும்பாலான வங்கிகளின் வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் லாபம் 62 சதவீதம் வீழ்ச்சி கண்டு, வாராக்கடன்களின் அளவு, 15,957 கோடி அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் தற்...
அச்சச்சோ..உங்க கையிலே  இருக்கற  ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்பாதீங்க!

அச்சச்சோ..உங்க கையிலே இருக்கற ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்பாதீங்க!

இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூ...
நாளை முதல் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்!

நாளை முதல் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்!

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டு அதில் பொதுமக்களை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தது. அதன்படி, அதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அந்தவகையில், ஒரு கிராம் தங்க பத்திரங் களுக்க...