rbi – AanthaiReporter.Com

Tag: rbi

ரகுராம் ராஜன்  இங்லிலாந்து வங்கியின் தலைவராகிறார்?

ரகுராம் ராஜன் இங்லிலாந்து வங்கியின் தலைவராகிறார்?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பலமாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இங்கிலாந்து நாட்டின் வங்கி தலைவர் பதவிக்கு பொருத்த மான வர் என்று அதற்காகான- வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. உலக நாணய நிதியத்தி...
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன்! – ரகுராம் ராஜன் காட்டம்

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன்! – ரகுராம் ராஜன் காட்டம்

மோடி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி...
பொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட  முடிவா?  ரிசர்வ் வங்கி மறுப்பு!

பொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட முடிவா? ரிசர்வ் வங்கி மறுப்பு!

நாடு முழுவதும் உள்ள 15 சிறு பொதுத்துறை வங்கிகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான செய்தி தவறானது என்று தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்டன. அவை ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல, மேலும் 15 சிறு பொதுத்துறை வங்க...
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது!

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைகிறது!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதி...
ரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம்? – ஆர் பி ஐ பதில்!

ரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம்? – ஆர் பி ஐ பதில்!

.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நடவடிக்கையால...
ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி!

ஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி!

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ”கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் ...
புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியி டப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது.  இந்நிலை யில் தற்போது நாளை முதல் 200 ரூபாய் நோட்டு வெளியாக...
2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது!

2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததும். அதற்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று சொன்னதும் நினைவிருக்கும். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகும் பணப்புழ...
லாக்கர் நகைகள் திருட்டு போனால் வங்கிகள் பொறுப்பு கிடையாது! – ரிசர்வ் பேங்க் தகவல்

லாக்கர் நகைகள் திருட்டு போனால் வங்கிகள் பொறுப்பு கிடையாது! – ரிசர்வ் பேங்க் தகவல்

நம் நாட்டிலுள்ள பல வங்கிகளில் லாக்கர் வசதியே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் எல்லோருக்கும் அந்த லாக்கர் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்த நிலையில் வங்கிகளில் லாக்கர் உள்ளவர்கள் அதை பயன்படுத்த, வங்கிகளில் உள்ள அதிகாரியை அணுகவேண்டும். அவர் லாக்கர் உள்ளவரின் கையொப்பத்தை ஒரு லெட்ஜரில் பெற்றுக்க...
லோன் வாங்கிட்டு கட்டாதவங்க பட்டியலை வெளியிட ரிசர்வ் பேங்க் மறுப்பு!

லோன் வாங்கிட்டு கட்டாதவங்க பட்டியலை வெளியிட ரிசர்வ் பேங்க் மறுப்பு!

நம்ம இந்திய வங்கிகளில் மொத்த வைப்புத் தொகை ஏறத்தாழ 26 லட்சம் கோடி ரூபாய். இதில் 25 லட்சம் கோடி ரூபாய் சாதாரண பாமர நடுத்தர மக்களின் பணம். அவர்கள் சிறுகச் சிறுக கஷ்டப்பட்டு சேகரித்த பணம். ஆனால் இவர்களின் சேமிப்பை கடன் என்ற பெயரில் வங்கிகளிடம் இருந்து அனுபவிப்பது பெரிய தொழில் நிறுவனங்கள். கடன் விகிதத...
ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி!

ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் அவ்வங்கியின் தனி தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டித்தேர்வு வைத்து தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது, குருப் ‘பி’ அதிகாரி பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தே...
ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் எகிறியது!

ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் எகிறியது!

ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர் னர் அடிப்படை சம்பளம் ரூ.90,000 லிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப...
பேங்க்-ன்னா பேங்க் வேலையை மட்டும் பார்க்கணும்!- ராமதாஸ் காட்டம்!

பேங்க்-ன்னா பேங்க் வேலையை மட்டும் பார்க்கணும்!- ராமதாஸ் காட்டம்!

”வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல்நிலையங்களாகவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில், அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது ...
ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்

ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் காரணமாக வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கின. பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில...
ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும்? – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

நாட்டிலுள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை அப்டேட் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி , “நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்கள...
இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித ம...
ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் –  அரவிந்த் பனகாரியா!

ஆர் பி ஐ கவர்னராகிறார் – மோடி பெட் – அரவிந்த் பனகாரியா!

ரிசர்வ் வங்கின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணிய சாமியின் தொடர் அவதூறுகளை அடுத்து, இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் ஆர்.பி.ஐ. ப...
யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

யார் இந்த ரகுராம் ராஜன்?ஏன் அவர் பதவி நீட்டிப்பு பெரிதா பேசபடுது ?

தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் . மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர். 2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில் சம்பள...
ச்சிச்சீ.. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னர் போஸ்ட்  புளிக்குது! – ரகுராம் ராஜன்

ச்சிச்சீ.. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னர் போஸ்ட் புளிக்குது! – ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான பதவி நீட்டிப்பை தனக்கு வழங்க வேண்டாம் என்றும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கே திரும்புகிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு போட்டியில் இருக்கும் 6 போட்டியாளர்கள் மத்தியில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்த...
எஜூகேசன்  லோன் வாங்கி, யாருக்கு, இன்னா யூஸ்?! – ரிசர்வ் பேங்க் கவர்னர் ஓப்பன் டாக்

எஜூகேசன் லோன் வாங்கி, யாருக்கு, இன்னா யூஸ்?! – ரிசர்வ் பேங்க் கவர்னர் ஓப்பன் டாக்

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர்,“பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும...