Rajnikanth – AanthaiReporter.Com

Tag: Rajnikanth

கடவுள் பாதி : காவலன் மீதி = கலந்து செய்த அமித்ஷா – ரஜினி புகழாரம்! – வீடியோ!

கடவுள் பாதி : காவலன் மீதி = கலந்து செய்த அமித்ஷா – ரஜினி புகழாரம்! – வீடியோ!

அமித்ஷாவும் மோடியும், கிருஷ்ணன் அர்ஜூனாவை போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அதே சமயம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித் ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது என புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். குடியரசு துணைத் தலைவர் வெ...
’யார் நீங்க?’ – அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

’யார் நீங்க?’ – அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

சுமார் 30 வருஷங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற கம்பீரத்தில் வலம் வருபவர் ரஜினிகாந்த். சினிமா மாயை கொடுத்த தைரியத்தில் நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால் பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், போன வருஷ இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். க...
ரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

ரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

கோலிவுட்டில் உருவாகி ஹாலிவுட்-டிலும் தற்போது நாயகனாகி இருக்கும் தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளி ட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.ச...
கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ரஜினி ஆகியோர் சமீப காலமாக சில கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள். இதையடுத்து கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த ...
கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா? அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும்? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நின...
ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!

ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!

மெட்ராஸ், அட்டக்கத்தி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தும் “கபாலி” மூலம் உலகெங்கும் பரீட்சயமானவனருமான பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் அடசய பாத்திரமான ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் ...
ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கட்டம் முடிந்து விட்டது! – தமிழருவி மணியன் பேச்சு!

ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கட்டம் முடிந்து விட்டது! – தமிழருவி மணியன் பேச்சு!

வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில...
துபாயில் நடந்த 2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி & ஷங்கர் பேசியது என்ன?

துபாயில் நடந்த 2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி & ஷங்கர் பேசியது என்ன?

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நேற்று (அக்டோபர் 27) கோலா கலமாக நடைபெற்றது. படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாயின. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் ஷங்...
2.0 இசை வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

2.0 இசை வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள...
ரஜினியின் 2.0 ஷூட்டிங் முடிந்தது!

ரஜினியின் 2.0 ஷூட்டிங் முடிந்தது!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே '2.0' படத்தில் மிச்சமிருந்தது. அதனை படமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்...
12.12.1950 – டிரைலர் ரிலீஸ்!

12.12.1950 – டிரைலர் ரிலீஸ்!

Running News2, Video
இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘12.12.1950’  திரையுலக புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமிது. ஆம். தற்போதைய சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் ரஜினியின் ப...
நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்டம்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, ...
ரஜினியை வைத்து இரஞ்சித் இயக்கும் புதுப் படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல.. அல்ல.. அல்ல!

ரஜினியை வைத்து இரஞ்சித் இயக்கும் புதுப் படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல.. அல்ல.. அல்ல!

மும்பை முன்னாள் தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை பா.இரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து எடுக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சேகர் ரஜினிகாந்துக்கு கொஞ்சம் மிரட்டல் தொனியில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அந்த படத்தை தயாரிக்க இருக்கும் ...
Action King அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசர்!.

Action King அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசர்!.

ஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்ய நாதன் தயாரிக்கும் ' நிபுணன்' படம் முலமாக தந்து 150 ஆவது படத்தை பூர்த்தி செய்கிறார். ...
தனுஷ்-ன் விஐபி – 2 – பட ஷூட்டிங்கை க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் ரஜினி!

தனுஷ்-ன் விஐபி – 2 – பட ஷூட்டிங்கை க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் ரஜினி!

தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் தயாரானார். இப்படத்துக்...
“ரொம்ப பெருமையா  இருக்கு!” – பத்ம விபூஷன்  ரஜினி

“ரொம்ப பெருமையா இருக்கு!” – பத்ம விபூஷன் ரஜினி

நம் நாட்டின் குடியரசு தினத்தையொட்டி முன்பாக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ..இங்குள்ள அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், விளையாட்டு, நீதி, பொது சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோர் பத்ம வி...