Railway – AanthaiReporter.Com

Tag: Railway

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவை ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 50 மைக்ரான்களுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை த...
ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகை கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தி...
சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது!

சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது!

இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான சென்னையில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் எனும் இண்டக்கிரல் கோச் ஃபேக்டரியில் வேலை. இந்த வேலைகள் அப்ரண்டீஸ் அடிப்படையிலானது வேலை: எலக்ட்ரிஷியன், கார்பெண்டர், ஃபிட்டர் உட்பட 8 துறைகளில் வேலை கல்வித்தகுதி: வேலை தொடர்பாக ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டு...
ரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்!

ரயில்வே ஸ்டேஷன் – தரவரிசைப் பட்டியலில் பிந்தங்கியது தமிழகம்!

நம்ம இந்தியாவில் உள்ள மொத்தம் 7,172 ரயில் நிலையங்கங்களில் தூய்மையான ரயில் நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலையம்கூட இடம்பெறவில்லை.அதே சமயம் ஆறுதல் தரும் விஷயமாக முதல் 100 தரவரிசையில் தமிழகத்தில் இருந்து கும்பகோணம் (40-வது ர...
ரயில் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் ஸ்கீம் ரெடி! பிரீமியம் ஜஸ்ட் 92 காசுகள் மட்டுமே!

ரயில் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் ஸ்கீம் ரெடி! பிரீமியம் ஜஸ்ட் 92 காசுகள் மட்டுமே!

ரயில் பயணத்தின் போது விபத்தில் உயிரிழக்க நேரிடும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் திட்டம் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணச்சீட்டு எடுக்கும் போது 92 காசுகள் பிரீமியம் மூலம் ரூ.10 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. இந்த புதிய இன்சூரன்ஸ் திட...
நம்ம ரயில்வே  ஸ்டாஃப்களோட யூனிபார்ம் டிசைன் மாறப் போகுது!

நம்ம ரயில்வே ஸ்டாஃப்களோட யூனிபார்ம் டிசைன் மாறப் போகுது!

நம் நாட்டில் 12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் இந்திய ரயில்வே. இந்திய ரயில்களில் தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், டிக்கெ...
ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகமாயிடுச்சு

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகமாயிடுச்சு

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிரு...
எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சுத்தமில்லை! – மத்திய அரசு தகவல்

எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சுத்தமில்லை! – மத்திய அரசு தகவல்

நம் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு நாடு முழுவம் முழு சுகாதாரத்தை எட்டும் வகையில் 'தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சுகாதாரமாகப் பராமரிக்கும் வகையில் 'தூய்மையான ரயில் தூய்மையான இந்தியா' திட்டம் தொடங்கப்பட...
எக்ஸ்கியூஸ் மீ.. இங்கே பேட் பாய்ஸ் இருக்காங்க! – ரயில் பயணத்தில் லேடீஸ் ஹெல்ப் கேட்கலாமே!

எக்ஸ்கியூஸ் மீ.. இங்கே பேட் பாய்ஸ் இருக்காங்க! – ரயில் பயணத்தில் லேடீஸ் ஹெல்ப் கேட்கலாமே!

விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப் பெண்கள்...
ரயில்வே பட்ஜெட் : டு டே அப்டேட் &   ஓல்ட் ட்ராக் ரிமைண்டர்!

ரயில்வே பட்ஜெட் : டு டே அப்டேட் & ஓல்ட் ட்ராக் ரிமைண்டர்!

ம்ம இந்தியாவில் இந்த ரயில்வே உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான் அப்படீங்கறது நமக்கு நல்லாத் தெரியும். நாம் வரலாற்றில் படித்து மறந்து போன டல்ஹவுசி பிரபு கால கட்டத்தில் தான் இதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாக ரயில் சேவை மும்பை-தானே நகரங்களுக்கு இடையே 1853ம் ஆண்ட...
மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்

மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு! – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்

செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2030 பெண் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  பெண் கான்ஸ்டபிள். மொத்த காலியிடங்கள்: 2030. அ. ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force): 1827 இடங்கள் (எஸ்சி - 264, எஸ்டி - 145, ஒபி...
மத்திய பிரதேசத்தில் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பாலம் உருவாகிறது

மத்திய பிரதேசத்தில் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பாலம் உருவாகிறது

இந்திய ரயில்வே ஒரு மாபெரும் வலைப்பின்னல்! அவற்றில் ஓடும் ரயில்களே 100 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக பயன்படுகின்றன.ஒவ்வொரு நாளும் சரா சரியாக, 8,350-⁠க்கும் மேற்பட்ட ரயில்கள் கிட்டத்தட்ட 80,000 கிலோமீட்டர் தூர இருப்புப் பாதைகளில் 1.25 கோடிக் கும் அதிக பயணிகள...
ரயில்வேயில் மாசத்துக்கு 6 டிக்கெட்டுகள்தான் அட்வான்ஸ் புக்கிங் : ஐ.ஆர்.சி.டி.சி நியூ பிளான்!

ரயில்வேயில் மாசத்துக்கு 6 டிக்கெட்டுகள்தான் அட்வான்ஸ் புக்கிங் : ஐ.ஆர்.சி.டி.சி நியூ பிளான்!

நம்ம இந்தியன் ரயில்வே அடவான்ஸ் புக்கிங் கவுன்டர்களில் மட்டுமின்றி, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. உண்மையான பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங் களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தன...