protest – AanthaiReporter.Com

Tag: protest

சென்னையில் கோலம் போட்ட பெண்  பாக்., அமைப்புடன் தொடர்பு! – கமிஷனர் பேட்டி!

சென்னையில் கோலம் போட்ட பெண் பாக்., அமைப்புடன் தொடர்பு! – கமிஷனர் பேட்டி!

மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில், அடுத்தவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்களில் ஒருவர், பாக்., அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெச...
சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்!

அச்சுறுத்தல்களாலும் வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள் ஆள்வோர்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும்போது, அரச திகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம். அதனால் டிசம்பர் 23 அன்று சென்னை ...
டெல்லியில் போலீஸார் & போலீஸ் பேமிலி திடீர் போராட்டம்- தமிழக ஐபிஎஸ் ஆதரவு!

டெல்லியில் போலீஸார் & போலீஸ் பேமிலி திடீர் போராட்டம்- தமிழக ஐபிஎஸ் ஆதரவு!

கடந்த 2ம் தேதி பார்க்கிங் விவகாரம் ஒன்றில் நடந்த கலவரத்தின் போது வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்ட நிலையில் டெல்லியில் தங்களது உரிமைக்காகப் போராடும் ப...
முகமூடிக்குக் கூடத் தடை!- ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்!

முகமூடிக்குக் கூடத் தடை!- ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்!

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை காலை ஆயிரக்கணக்கானோர் அனுமதி பெறாமல் சாலையில் பேரணியாக சென்றனர். அதன் காரணமாக இன்று ஹாங்காங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. வன்முறையில் பொதுசொத்துக்கள் நாசமானதிற்கு ப...
பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

மனிதர்களால பாழாய் போன பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில், 150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர். உலகின் கல்லீரல் எனப்படும் அமேசான் மலைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்த...
காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

சர்வதேச அளவில் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான் சென்னை மெரினா, கடற்கரை 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதையொட்டியே அமைந்திருக்கின்றன. தொடக்கத்தில் களிமண் பரப்பாக இருந்த இந்...
எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!.

எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!.

முத்து நகரான தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன...
புலி, வில், மீன் சின்ன கொடியுடன் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம்!

புலி, வில், மீன் சின்ன கொடியுடன் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம்!

“கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார்”என்று வைகோ நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்த ஸ்டாலின் குறிப்பிட்டார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிற...
ஜல்லிக்கட்டு விவகாரம் : மெரினா உள்பட தமிழகமெங்கும் தொடரும் பதட்டம்

ஜல்லிக்கட்டு விவகாரம் : மெரினா உள்பட தமிழகமெங்கும் தொடரும் பதட்டம்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு சுப்ரீம் கோர்ட் வரை போய் தடை வாங்கியது. கடந்த 2014ல் வாங்கப்பட்ட இந்தத் தடையால் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. நடப்பாண்டில் எப்படியும் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்காவிட்டாலும், ம...
ஜாட் இனத்தவரின் போராட்டத்தால் தாகத்தில் திணறுகிறது தலைநகர் டெல்லி

ஜாட் இனத்தவரின் போராட்டத்தால் தாகத்தில் திணறுகிறது தலைநகர் டெல்லி

அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். பாஜக ஆட்சி நடைபெறும் அரியானாவில் வாழ்ந்து வரும் ஜாட் இன மக்கள், இடஒதுக்கீடு கேட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஹரியா ணாவின் முனாக் நீர...