press – AanthaiReporter.Com

Tag: press

நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை!- அவனே ஸ்ரீமன் நாராயணா டீம் நம்பிக்கை!

நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை!- அவனே ஸ்ரீமன் நாராயணா டீம் நம்பிக்கை!

புஷ்கர் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் 'அவனே ஸ்ரீமன் நாராயணா.' இந்தப் படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா இருவரும் நாயகன், நாயகியாக நட...
சென்சேஷனல் நியூஸ் என்பது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆகி போச்சு! – வெங்கையா நாயுடு காட்டம்!

சென்சேஷனல் நியூஸ் என்பது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆகி போச்சு! – வெங்கையா நாயுடு காட்டம்!

சென்சேஷனல் நியூஸ் என்பது இப்போது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆக உள்ளது என்று ஊடகங்களை விமர்சித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு  பேசியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16 ஆம் தேதியைத்தான் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடி வருகின...
பத்திரிகைச் சுதந்திரம்:  பின்னோக்கி சென்ற இந்தியா!

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்ப...
.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

இன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களிடம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோட...
பத்திரிகைத் துறையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கக்கூடாது! – பிரஸ் கவுன்சில்

பத்திரிகைத் துறையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கக்கூடாது! – பிரஸ் கவுன்சில்

முறைகேடாக பணம் சம்பாதிப்பதற்கும், சமூகத் தவறுகளை மறைப்பதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட நெறிகள் உள்ளன என்றும், ஆதாயத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்...
பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர்  மோடி கண்டுகறதில்லை!

பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர் மோடி கண்டுகறதில்லை!

சர்வ தேச அளவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போ தைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்...
அரசியலாக்கப்படுகிறதா அவதூறு வழக்குகள்?

அரசியலாக்கப்படுகிறதா அவதூறு வழக்குகள்?

ஆரோக்கியமான அரசியலே அவதூறு செய்யப்படுவதாக நான் பார்க்கிறேன். ஆளுங் கட்சியின் பணி ஆட்சி நிர்வாகத்தை முறையாக நடத்திச் செல்வதும், மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதும் தான். எதிர்க்கட்சிகளின் பணி அரசைக் கண் காணிப்பதும், தவறுகளை விமரிசிப்பதும்தான். இந்த இரண்டும் இணைந்ததுதான் ஜன நாயகம்.எதிர்க...
அவர் காரி துப்பவில்லை …..! இளையராஜா அறிவிருக்கா? என கேட்கவில்லை …!??

அவர் காரி துப்பவில்லை …..! இளையராஜா அறிவிருக்கா? என கேட்கவில்லை …!??

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் எங்கள் குடும்ப நண்பர். என் சினிமா வாழ்வுக் கான ஆரம்ப புள்ளி இப்ரஹிம் ராவுத்தர் மூலமாக சுதாங்கன் மூலமாக விஜயகாந்த் அலுவலகம்தான்… விஜயகாந்தை 30 வருடங்களாக தெரியும். அவரது பலம் பலவீனம் நற்குணம் நாகரீகம் நியாய வாதம் அறிவு மற்றும் சில விஷயங்களில் அறிவின்மை என எல்...
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்தி...