postal – AanthaiReporter.Com

Tag: postal

தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி!

தமிழக தபால் துறையில் எம்.டி.எஸ்., பிரிவில் காலியாக உள்ள 285 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 2018ம் ஆண்டில் 120 (சென்னை மண்டலம் 31, மத்திய மண்டலம் 18, தெற்கு மண்டலம் 18, மேற்கு மண்டலம் 13, மற்றவை 40) மற்றும் 2019ம் ஆண்டில் 165 (சென்னை மண்டலம் 41, மத்திய மண்டலம் 33, தெற்கு மண்டலம் 35, மேற்கு மண்டலம...
தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு!

தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிட வாய்ப்பு!

தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: எத்தனை இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். வயது: 18 -25. இட ஒதுக்கீட்டு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தேர்ச்ச...
அஞ்சல்துறையில் வேலைவேண்டுமெனில் இந்தி, ஆங்கிலம் கட்டாயம்!

அஞ்சல்துறையில் வேலைவேண்டுமெனில் இந்தி, ஆங்கிலம் கட்டாயம்!

நம் இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார...
தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணி இருக்குது!

தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணி இருக்குது!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணியில் 310 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைக...
மணியார்டர் செய்ய ஆங்கிலமோ, இந்தியோ தெரியணுமாக்கும்!

மணியார்டர் செய்ய ஆங்கிலமோ, இந்தியோ தெரியணுமாக்கும்!

உலகிலேயே அதிகமான அஞ் சல் நிலையங்களைக் கொண்டது இந்தியா. இங்கு 1,54,866 கிளை களுடன் அஞ்சலகங்கள் இயங்கு கிறது. இதில் 21 சதுர கி.மீ. அளவுக்கு, சுமார் 6 ஆயிரம் நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவல கம் தற்போது செயல்படுகிறது. நகர்புறத்தில் 1,39,040 கிளைகளும், கிராமப்புறத்தில்15,826 கிளைகளு டன் செயல்படுகிறது. இந்த அஞ்சல கங்களில்...
போஸ்டல் பேமென்ட் வங்கி: சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசு

போஸ்டல் பேமென்ட் வங்கி: சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசு

தற்போது, நாடு முழுவதும் அஞ்சலக துறைக்கு 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில், 1.3 லட்சம் அலுவலகங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளன. இத்துறையில், 3.5 பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சார்பில் முதல்கட்டமாக 650 கிளைகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய ...
இந்திய போஸ்டல் டிபார்ட்மெண்ட் – தமிழக சர்க்கிளில் ஜாப் வேணுமா?

இந்திய போஸ்டல் டிபார்ட்மெண்ட் – தமிழக சர்க்கிளில் ஜாப் வேணுமா?

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பல்வினைப் பணி காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900 வயதுவரம்பு...
அப்படியே சரியும் அஞ்சல் தலை விற்பனை!

அப்படியே சரியும் அஞ்சல் தலை விற்பனை!

நம் நாட்டில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வரும் ஸ்டாம்ப் எனப்படும் அஞ்சல் தலைகளின் விற்பனை கடந்த 3 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு சரிவு அடைந்துள்ளது. அஞ்சல், பார்சல்கள் அனுப்புவதற்கு அஞ்சல் தலைகள் ஒட்ட வேண்டும். உலகளவில் ஒரு சில நாடுகள் அஞ்சல் சார்ந்த தேவைகளுக்கு ...
பொன்மகன் சேமிப்பு திட்டம்: முதிர்வு தேதிக்கு முன்னாடியே  பணத்தை  வாங்கிக்கலாம்! – போஸ்டல் அறிவிப்பு

பொன்மகன் சேமிப்பு திட்டம்: முதிர்வு தேதிக்கு முன்னாடியே பணத்தை வாங்கிக்கலாம்! – போஸ்டல் அறிவிப்பு

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி சென்னை யில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட பிபிஎஃப் போல்தான், தற்போது முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்ப...
இந்திய  போஸ்டல்  டிப்பார்ட்மெண்டோ ட   பார்சல் சர்வீ ஸ் பக்காவாகப்  போகுது

இந்திய போஸ்டல் டிப்பார்ட்மெண்டோ ட பார்சல் சர்வீ ஸ் பக்காவாகப் போகுது

நம்ம இந்தியாவில் தினந்தோறும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரங்களில் உள்ள மக்களில் 45 சதவிதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய இ காமர்ஸ் துறையின் மதிப்பு 100 பில்லிய...