pongal – AanthaiReporter.Com

Tag: pongal

விரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன்!  – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ!

விரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன்! – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ!

சென்னை அம்பத்தூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் கலந்து கொண்டனர்,அப்போது ‘‘மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உண்டு. எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உ...
அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு!

அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டிய அறிவிப்பு என்று சர்ச்சை வரும் என்று தெரிந்தும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படு...
யாக்கை – பொங்கல் ரிலீஸ்!

யாக்கை – பொங்கல் ரிலீஸ்!

யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில், காதல் கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் 'யாக்கை', வருகின்ற உழவர் திருநாளன்று வெளியாக இருக்கின்றது. 'பிரிம் பிச்சர்ஸ்' சார்பில் முத்துக்குமரன் தயாரித்து, குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் 'யாக்கை' திரைப்படத்தில் கிருஷ்ணா - சுவாதி ரெட்ட...
சதர்ன் ரயிலேவெயின் பண்டிகைக் கால ஸ்பெஷல் டிரெயின் லிஸ்ட்!

சதர்ன் ரயிலேவெயின் பண்டிகைக் கால ஸ்பெஷல் டிரெயின் லிஸ்ட்!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, சபரிமலைப் பயணம், தைப்பூசம், பொங்கல் திருநாள் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இது குறித்து சத்ர்ன் ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப...
“கரும்பு தின்ன கூலி வேணுமா ?”-ன்னு ஏன்  கேக்கறாங்க  தெரியுமா?

“கரும்பு தின்ன கூலி வேணுமா ?”-ன்னு ஏன் கேக்கறாங்க தெரியுமா?

கரும்பு என்றாலே தைப்பொங்கல்தான் நம் நினைவுக்கு வரும். சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர். "கரும்பு தின்ன கூலி வேண்டுமா?”  என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு வாய்ந்த கரும்பு பற்றிய சுவையான சில தகவல்களைப் பார்ப்போம். தோற்றம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தெ...
பொங்கல் ரேசில் போட்டியில்லாமல் ஓடும் “ரஜினி முருகன்”! –  விமர்சனம்

பொங்கல் ரேசில் போட்டியில்லாமல் ஓடும் “ரஜினி முருகன்”! – விமர்சனம்

வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் என்ற பின்னணியை கொண்டே மதுரை கதைகள் வலம் வருகிறது. ரஜினிமுருகன் படமும் மதுரை பின்னணியை கொண்டுதான் வந்திருக்கிறது. மேலே சொன்ன எதுவும் இல்லாமல் தாத்தா பேரன், வெளிநாட்டு வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை கூடவே வழக்கமான காமெடி மசாலா கலந்து வந்திருக்கிறது. கதை: மதுரையில் பெரிய ...
தைப் பிறந்தாச்சு.. ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு வந்தாச்சு!

தைப் பிறந்தாச்சு.. ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு வந்தாச்சு!

தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும். விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று கொண்டாடி கிராமங்களே மகிழ்ச்சியில் தளைக்கும். எனக்கு நினைவு தெரிந்தவரை கிராமத்தில் சிலம்பாட்டம், கபடி, பின்பு 1960களில் கைப் பந்து (volley ball) என்று வி...
“எப்படி” இருந்த பொங்கல்  ‘இப்படி’ ஆகி போச்சே!

“எப்படி” இருந்த பொங்கல் ‘இப்படி’ ஆகி போச்சே!

நெருப்பைக் கண்டு மிரண்டு கிடந்த ஆதி மனிதர்கள் அந்த நெருப்பில் வெந்து கிடந்த உணவுகளை உண்ட போது அதன் மென்மையையும் சுவையையும் அறிந்து கொண்டார் கள். அதே நெருப்பு இருட்டில் வெளிச்சம் தருவதை, குளிரில் வெப்பமூட்டுவதை, வனத்தில் பிற விலங்குகள் நெருங்கித் தாக்காமல் தடுப்பதை அனுபவத்தால் புரிந்து கொண்ட...
பொங்கல் ரிலீஸ்! – எது? எப்படி? ஏன்?

பொங்கல் ரிலீஸ்! – எது? எப்படி? ஏன்?

கெத்து ... கதகளி ... தார தப்பட்ட .... ரஜினி முருகன் ... 4 திரைப்படங்களும் திரைக்கு 14ம் தேதி வருவது உறுதியாகி விட்டது.இந்த திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை நான்கு திரைப்படங்களுமே அந்தந்த கதாநாயகனுக்கு முக்கியமான படங்கள் ..நான்கு திரைப் படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்கப் பட்ட படங்கள் .நான்கு நாட்கள் த...