pollution – AanthaiReporter.Com

Tag: pollution

இ-வேஸ்ட்டால் இயற்கை + மனித வளத்தை இழந்து வரும் தமிழகம்!

இ-வேஸ்ட்டால் இயற்கை + மனித வளத்தை இழந்து வரும் தமிழகம்!

எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்தவரை புதிய புதிய தொழில்நுட்பங்களும், மாடல்களும் அப்கிரேட் செய்யப் பட்டுக் கொண்டே வருகிறது. இதனால் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை அப்படியே குப்பையாகக் குவிக்கிறோம். அதுதான் இ-கழிவுகளாக மாறுகிறது. உலக அளவில் ஒரு நிமிடத்துக்கு எட்டு டன் எடை அளவுக்கு இ-கழிவுகள் உரு...
சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து மனிதர்கள் சுவாசிக்கக் கூட முடியாதநிலை உருவாகி விட்டது. ஆனாலும் இந்தியாவில் காற்று மாசு அதிகம் நிறைந்த பகுதி எது என்றால் அனைவரும் உடனடியாக டெல்லி என்றுக் கூறுவர். டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசி...
சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியது. இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் ம...
ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு!

ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு!

இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷ(ய)மாக காற்று மாசுபாடு உள்ளது. காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன. இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல...
மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இந்திய பங்குச் சந்தையின் தலைமையகமான மும்பையில் உள்ள ஆரே காலனி பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிறை யிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பையின் கொலபா - பாந்திரா - சாந்தாகுரூஸ் இடையே 3ஆவது மெட்...
பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

மனிதர்களால பாழாய் போன பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில், 150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர். உலகின் கல்லீரல் எனப்படும் அமேசான் மலைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்த...
மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சுவர் விளம்பரம், தட்டி மற்ரும் பேனர் விளம்பரங்கள் வைக்க அரசு தடை விதித்து இருந்தாலும் ஆங்காங்கே இந்த விதியை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே உள்ள மரம் உள்ளிட்ட வைகளில் விளம்பரம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் இனிமேல் மரங்களில் விளம்பரத் தட்டிகள் ம...
ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவை ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 50 மைக்ரான்களுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை த...
உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

அன்றாட வாழ்வில் இயந்திர உபகரணங்கள் நிறைந்து விட்ட இன்றைய உலகில் எப்போதும் சத்தமும் இரைச்சலுமாக இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அ...
நாம் சுவாசிக்கும் காற்றில் 90 சதவீதம் விஷமாக்கும்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

நாம் சுவாசிக்கும் காற்றில் 90 சதவீதம் விஷமாக்கும்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. கடந்த 2006 - 2015 இடைப்பட்ட ஆண்டுகளில் சுவாச நோய் உள்ளிட்ட காரணங்களால் 35,616 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இக்காற்று மாசுக்கு உலகம் முழுவதும...
டெய்லி 53, 700 வாகனங்கள் ரிஜிஸ்ட்ரேசன் ஆகும் நம் இந்தியாவில் நல்ல காற்றுக்கு ஆபத்து அதிகரிக்குது!

டெய்லி 53, 700 வாகனங்கள் ரிஜிஸ்ட்ரேசன் ஆகும் நம் இந்தியாவில் நல்ல காற்றுக்கு ஆபத்து அதிகரிக்குது!

நாம் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது நச்சுக் காற்றுகளின் வளி மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே ...
காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கூறுகையில், இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ...
“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல்  எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல் எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டு வதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 205...
”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள். காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி ...