Political – AanthaiReporter.Com

Tag: Political

தேர்தலில் குற்ற பின்னணி உள்ளோரே அதிகம் போட்டி! – சுப்ரீம் கோர்ட் வேதனை!

தேர்தலில் குற்ற பின்னணி உள்ளோரே அதிகம் போட்டி! – சுப்ரீம் கோர்ட் வேதனை!

"தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்ற திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே தேர்தலில் போட்டியிட குற்றப்பின்னணி உடையோருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சி களுக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் கே...
குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!

சுப்ரீம் கோர்ட்டில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் 4,127 நிலுவையில் உள்ளது. அரசியல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்குகளை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் விசாரிக்க நீதி மன்றங்கள் முன்வரவேண்டும். ஆனால் தற்போது விசாரணையின் காலஅளவை ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கும் நிலையே உள்ளது. இதுபோன்று குற்...
சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சோலை என்கிற சோம சுந்தரம். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் இதே 25.09(1932)ல் பிறந்தார். சுமார் 60 ஆண்டு கால தமிழக & இந்திய அரசியல் நடப்புகளின் நிஜ சாட்சியாக இருந்த சோலை முன்னதாக ஜனசக்தி,நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த ...
திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

2019ஆம் ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான தேசியத் தகுதித் தீர்வு - 'நீட்'ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய மாநிலங்களில் தமிழகத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியிருக் கிறார்கள்; தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து 17,067 பேர் தேர்வெழுதி 11,121 பேர் தேர...
சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன்  3ம் அணி குறித்து அலோசனை!

சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை!

மக்கள் விரோத போக்கை கையாளும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மேற் கொண்டு வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் ம...
தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன்

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் கையில் துட்டில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருந்தவர்கள் திடீரென அரசியலில் இருந்தவர்களோடு அன்டிப் பிழைத்து பணத்தைக் கொள்ளையடித்து பெரிய மனிதர்களாக தங்களை கூறிக்கொண்டு, தேர்தலில் காசு கொடுப்போம் என்று உறுதி கொடுத்து பின் அந்த பணத்தையும் கொடுக்காமல் வெறும் 27 சதவீதம...
முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு?

முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு?

30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படத்தில் போட்டு கேலியாக பேசக்கூடிய அளவில் முதலமைச்சர் பதவி ஆகிவிட்டதே என்ற நிலை. இந்த போக்கு நல்லதல்ல.நம் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூராரில் இருந்து கலைஞர் வரை மக்களிடம் சென்று களப்பணிகள் ஆற்றியே முதல்வரானதுண்டு. ஆனால...
தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு  எகிறி இருக்குது!

தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு எகிறி இருக்குது!

நம் நாட்டிலுள்ள தனி நபர் வருமானமு, சொத்து மதிப்பும் கூடுகிறதோ இல்லையோ.. கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் அதிலும் சொத்து மதிப்பில், பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி நாட்டு மக்கள் பலரை அதிருப்திக்க...
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் படம் – சிவா மனசில புஷ்பா!

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் படம் – சிவா மனசில புஷ்பா!

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.  அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்ச...
காங்கிரஸ் என்னும் பேரியக்கம் – நேற்று + இன்று + நாளை!

காங்கிரஸ் என்னும் பேரியக்கம் – நேற்று + இன்று + நாளை!

மூன்றாவது முறையும் மாநிலத்தில் ஆட்சி பிடிக்க முடியாமல் போன ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே குஜராத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொறுமை இழந்து சிலர் எதிர் கட்சிக்குத் தாவி உள்ளனர். இதுவரை காங்கிரஸ் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் அவர்களே தங்களின் உறுப்பினர்களை கூவத்தூர் ஸ்டைலில் ராஜ்ய சபா எ...
நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

வழி மறித்து பறிக்கும் ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள்.இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்...
ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

போன 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூலை வரை 239 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டன. அவற்றையும் சேர்த்து இது வரை இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 56 கட்சிகள் மட்டும்தான் தேசிய அல்லது மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ந...
அரசியலிருந்து கிரிமினல்களை ஒழிக்கணும்- சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர் பிளான்

அரசியலிருந்து கிரிமினல்களை ஒழிக்கணும்- சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர் பிளான்

டெல்லியில் தேர்தல்கள் குறித்த தேசிய மாநாட்டை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் , “தேர்தல் கமிஷனின் சட்ட ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிபுணர்களுடனும், நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்து தேர்தல்கள் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை விரிவாக பரிசீலனை செய்ய...
அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல்

அடுத்தடுத்து வந்த தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்பூடி? – மினி அலசல்

திமுக, மநகூ, அதிமுக, பாஜக, பாமக தேர்தல் அறிக்கைகளில் சில பொதுவான விஷயங்கள் உள்ளன. அப்படியென்றால் இவை மக்களின் பொதுக்கருத்து, உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம் என்று எடுத்துக்கொள்ளலாம். (1) மதுவிலக்கு: அதிமுக தவிர அனைவரும் முதல் கையெழுத்திலேயே செய்துவிடலாம் என்கிறார்கள். அதிமுக “படிப்படியாக” என்கி...
வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்துவிட்டது. 5.75 கோடி மக்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில், அரசின் செயல்பாடுகள், வேட்பாளர் தகுதி, நேர்மையில் வெறுப்புற்று, தேர்தலைப் புறக்கணித்து வாக்களிப்பது இல்லை. ஜனநாயகம் என்பது மக்கள் வாக்களிப...
பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ‘பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அ...
தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல்

தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல்

தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் "ஏற்க னவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘‘அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளையும் கலந்தா லோசித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களைப் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய தேர்தல் கம...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை யில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டார். அதன்படி..சென்னையில் உள...
“நானும் கட்சி அரம்பிச்சிட்டேனே!” கூடங்குளம் உதயகுமார்  அறிவிப்பு

“நானும் கட்சி அரம்பிச்சிட்டேனே!” கூடங்குளம் உதயகுமார் அறிவிப்பு

"போராடும் மக்களுக்கிருக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரத்தை ஏற்றெடுப்பதுதான். வெறுமனே முழக் கம் எழுப்பிக் கொண்டும், விண்ணப்பம் கொடுத்துக் கொண்டும் இராமல், மக்களை அரசியல் படுத்துவ தும், முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்தான் ஒரே வழியாக இருக்கிறது" என்று கூறி யிருந்த கூடங்குளம் அணு உலை எத...
எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது

எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது

வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை' என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழ மொழிதான் நினைவில் வருகிறது. இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் கூற முடியாது என்று பா.ஜ.க. ச...