police – AanthaiReporter.Com

Tag: police

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில்தான் லட்ச...
சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை!

சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை!

நாளை நாடெங்கும் கொண்டாடப்படும் ஆயுத பூஜையொட்டி சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருஷ்டி கழிக்கிறேன் என்ர பெயரில் பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வ...
லைகா-வுக்கு தமிழ்நாட்டில் முகவரி கொடுத்த என் மீதே புகாரா> – ஐங்கரன் கருணாமூர்த்தி ஆவேசம்!

லைகா-வுக்கு தமிழ்நாட்டில் முகவரி கொடுத்த என் மீதே புகாரா> – ஐங்கரன் கருணாமூர்த்தி ஆவேசம்!

லைகா நிறுவனம் திரைப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. பிரமாண்டமான படங்கள் எடுப்பதாக பெயர் எடுத்திருந்தாலும் பல அவப் பெயர் களுக்கு ஆளாகி வருகிரது லைகா. அண்மையில் ஆங்கில சப் டைட்டில் செய்து கொடுத்தவர் முதல் விளம்பரம் போட்ட பல்வேறு இணையதளங்களுக்கு பணம்...
பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் முதன் முறையாக போலீஸாகி இருக்கிறார்!

பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் முதன் முறையாக போலீஸாகி இருக்கிறார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதன்முறையாக ஹிந்துப் பெண் ஒருவர் காவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மொத்தம் 75 லட்சம் ஹிந்துக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சிறுபான்மை யினோர்களில் அதிக அளவிலானோர் ஹிந்து மக்களே ஆவர். இதில் பெரும்பான்மையானோர் சிந்து மாகாணத்தில் இ...
இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வே போலீசில் வேலை வாய்ப்பு!

நம் நாட்டின் மிகப் பெரிய நிர்வாகமான இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்., பின் பணி மகத்தானது.  பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ்டபிள் - எக்சிக்யூடிவ் மற்றும் சப் இன்...
சிவகங்கையில் ஜாதி மோதல் : இருவர் பலி- பதட்டம் தொடர்கிறது!

சிவகங்கையில் ஜாதி மோதல் : இருவர் பலி- பதட்டம் தொடர்கிறது!

மிகவும் வளர்ந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் தமிழகத்தில் இன்றளவும் ஜாதிக் கலவரங்கள் நடப்பது தொடர்கதையாகி விட்டது. பகுத்தறிவை வளர்ப்பதாக ஒரு சாரார் சொல்லி வந்தாலும், ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக இன்னோர் தரப்பு முழக்கமிட்டாலும் சில ஜாதியினர் தங்கள் கணில் கூட படக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்...
டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட்  அனுமதி

டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் விவாகரத்து என்ற வார்த்தையை கேள்விபடுவதே அரிதாக இருந்தது. ஆனால் தற் போதைய நமது வாழ்வியல் மாற்றத்தின் விளைவாக இந்த விவாகரத்து முதல் நீரிழிவு, புற்றுநோய் வரை அத்தும் மிக சாதாரணமாக நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக, சமூகத்தில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. ஆம்.. அ...
டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம்

டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம்

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இ...
பரத் நடிக்கும் காளிதாஸ்’ படத்தின்  அப்டேட் ரிப்போர்ட்

பரத் நடிக்கும் காளிதாஸ்’ படத்தின் அப்டேட் ரிப்போர்ட்

ஆறேழு ஆண்டுகாளுக்கு முன்னால் படுபிசியான  நடிகர் பரத் நடிப்பில் உருவான 'சிம்பா', 'பொட்டு' , ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது  அவரின் இன்னொரு படம் குறித்த அப்டேட் தகவல் வெளியாகி உள்ளது. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்ப...
ஐபிஎல்: சென்னைப் போட்டியை காண வரும் ரசிகர்கள் எடுத்து வர கூடாதவைப்  பட்டியல்!

ஐபிஎல்: சென்னைப் போட்டியை காண வரும் ரசிகர்கள் எடுத்து வர கூடாதவைப் பட்டியல்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டப்படி நடக்கிறது. இதில் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதே சமயம் ஐபிஎல் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட...
திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!?

திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!?

திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவரே கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பெண் எம்பி சத்தியபாமா, ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். சத்தியபாமாவுக்கும் அவரது கணவர் வாசுவுக்க...
தீரன் அதிகாரம் ஒன்று – பட அனுபவம் குறித்து கார்த்தி டீடெய்ல் பேட்டி!

தீரன் அதிகாரம் ஒன்று – பட அனுபவம் குறித்து கார்த்தி டீடெய்ல் பேட்டி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இணைந்துளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழிலும் கூடவே தெலுங்கில் ‘காக்கி...
போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

சர்வதேச அளவில் இந்த நொடி கூட எதோ ஒரு மூலையில் ஒரு போலீஸால் யாரோ ஒரு நபர் சித்ரவதை செய்து கொண்டிருக்க படுகிறார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இனி போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படும். உடலில் காயத்துக்கு ஏற்ப நஷ்டஈடும் தரவ...
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தையின் வளர்ப்புத் தந்தை மீண்டும் கைது

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தையின் வளர்ப்புத் தந்தை மீண்டும் கைது

கேரளாவை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான வெஸ்லி மேத்யூ, அவரது மனைவி சினி மேத்யூ, கடந்த ஆண்டு கேரளாவில் ஒரு 3 வயது சிறுமியை தத்தெடுத்து அமெரிக்கா அழைத்து சென்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஷெரின் எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை கடந்த 7ம் தேதி இரவு திடீரென காணாமல் போனதாக குழந...
உலகின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் – துபாயில்  செயல்பாட்டுக்கு வந்தது! – வீடியோ!

உலகின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் – துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது! – வீடியோ!

இன்றளவும் நம்மில் பலர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் காலடி எடுத்து வைக்காதவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு காரணங்கள் பல சொல்லலாம். குறிப்பாக உண்மைத் தமிழன் என்ற நண்பன் சொன்னது போல் பாம்புக்கு பால் வார்ப்பதும் போலீஸுக்கு துணை போவதும் ஒன்றுதான் என்பார்கள். இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல.. உலக மக்களுக்...
நடிகர் சந்தானம்  மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சனையில் பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை தாக்கியதாக சந்தானம் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நகைச்சுவை நடிகர் சந்தானம் ...
‘ப்ளூவேல்’அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

‘ப்ளூவேல்’அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

உலகம் முழுவதும் உயிரை குடித்து வரும் ப்ளூவேல் எனும் உயிர்க்கொல்லி விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டால் சமீபத்தில் மதுரை சேர்ந்த விக்னேஷ் என்ற சிறுவன் பலியான சம்பவம் சமீபத்தில் தமிழகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி...
இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் மருத்துவம், கல்வி, பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ராணுவப் போலீஸ் துறையில் பெண்கள் சேர்க்கப்ப...
ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியின் ப...
சர்வதேச போலீஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து புலிகள் நீக்கம்!

சர்வதேச போலீஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து புலிகள் நீக்கம்!

50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச போலீஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. நார்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாண...