poet – AanthaiReporter.Com

Tag: poet

காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்!

காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்!

கோலிவுட் என்றழைக்கப்படும் நம்ம தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும் மன்னராக விளங்கியவர் உடுமலை நாராயண கவிராயர். அந்நாளில் தமது பாடல்களால் தான் பிறந்த உடுமலைப்பேட்டைக்கே ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இதே 25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி ...
கூகுள் டூடுள் நினைவூட்டும் அம்ரிதா பிரீதம்!

கூகுள் டூடுள் நினைவூட்டும் அம்ரிதா பிரீதம்!

கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமைதான் அம்ரிதா பிரீதம். பாகிஸ்தானின், பஞ்சாப் பகுதியில் இருக்கும் குஜ்ரன்வாலாவில் பிறந்த அவர் தனது 11 வயதில் தாயை இழந்தார், தந்தையோடு லாகூருக்கு இடம் பெயர்ந்த சில வருடங்களில் பிரீதம் சிங் என்பவரோடு திருமணம் நிகழ்ந்தது. திருமண வாழ்வு ...
தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், "கல்கி". தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. "கல்கி"யின் இயற்பெயர் ரா.கிருஷ்ண மூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய...
உலகப் புகழ் கவிஞர், வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி  உமர்கய்யாம்

உலகப் புகழ் கவிஞர், வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி உமர்கய்யாம்

உலகப் புகழ்பெற்ற கவிஞர். அதுமட்டுமல்ல... வானியல் நிபுணர், கணிதவியலாளர், மெய்யியலாளர், தத்துவஞானி என பல முகங்கள் கொண்டவர் உமர் கய்யாம். 1048ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (இன்றைய ஈரான்) பிறந்தார். இவரது குடும்பம் கூடாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. உம...
கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று

கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று

கா மு ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.ஆனாலும் கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர் இயற...