Passed Away | – AanthaiReporter.Com

Tag: Passed Away |

‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்!

‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99. கடந்த 1920ம் ஆண்டு பொள்ளாச்சி அருகே ஜமீன் காளியாபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நானம்மாள். தன் தாத்தா மன்னார்சாமியிடம் யோகாசன பயிற்சியை கற்றுக்கொண்ட நானம்மாள் 99 வயது வரை யோகாசன ஆசிரியரா...
தன்னை தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்ட ராம் ஜெத்மலானி காலமானார்!

தன்னை தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்ட ராம் ஜெத்மலானி காலமானார்!

ராம் ஜெத்மலானி செப்டம்பர் 14, 1923 பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்த வர், இந்தியாவின் ஒரு முன்னணி வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.இந்திய சட்ட அமைச் சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பணியாற்றியி இருக்கிறார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று வி...
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு விபரம்!

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு விபரம்!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் இன்று மதியம் 12 மணி வாக்கில் காலமாகி விட்டார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி குறித்து தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தியவர், வங...
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை இரவு காலமானார். கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு இருந்த அவர் நலமுடன் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இர...
புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்!

புலனாய்வு இதழியலின்முன்னோடி விசிட்டர் அனந்து காலமானார்!

இன்றைய புலனாய்வு இதழின் டாப் பொசிசனில் இருப்போர் தொடங்கி, குற்றம் நடந்தது என்ன? என்று காட்சி ஊடகங்கள் மூலமாக துப்பறிகிறோம் என்ற பெயரில் மைக் பிடித்து பேசும் சிலர் மட்டுமின்றி இன்றைய அரசியல்வாதிகள் சகலரின் மச்சங்களையும் அறிந்து வைத்திருப்பதாக சொல்லும் நிஜ டமில் மீடியாமேன்களுக்கே விசிட்டர் அ...
ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ போராடினோம்!- அப்போலோ விளக்கம்

ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ போராடினோம்!- அப்போலோ விளக்கம்

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார்.சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏ...
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்!

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்!

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தில், “ஜெயலலிதா அவர்களை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும், இலட்சக்கணக்கான தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம் பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலு...
காலமானார் – இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள்

காலமானார் – இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கோவிந்தம்மாள் (90) வெள்ளிக்கிழமை காலமானார். ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருக்கு ஒரு வயதானபோது அவரது தந்தை வேலைக்காக மலேசியா சென்றுள்ளார். அங்...
தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்! – காலமான  ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி!

தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்! – காலமான ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘பாரதவிலாஸ்,’ ‘அவன்தான் மனிதன்,’ சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’ மற்றும் ‘ராமு,’ ‘பத்ரகாளி,’ ‘வீரத்திருமகன்’ உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 70 படங்களை ...