ops – AanthaiReporter.Com

Tag: ops

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்ப...
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் தமிழ் மகன் விருது! – வீடியோ!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் தங்கத் தமிழ் மகன் விருது இன்று வழங்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேற...
ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!

ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாநினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா,  இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா  உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உய...
தினகரனின் 19 எம்.எல். ஏ.க்கள் தடாலடி!-முதல்வர் எடப்பாடி-க்கு அளித்த ஆதரவு வாபஸ்!_

தினகரனின் 19 எம்.எல். ஏ.க்கள் தடாலடி!-முதல்வர் எடப்பாடி-க்கு அளித்த ஆதரவு வாபஸ்!_

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி அவர்கள் கடிதம் அளித்தனர். தற்போது சட்டசபையில் அதிமுக பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமானால் 118 எம்.எல்.ஏக்கள் தேவை. 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 19 எம்.எல்.ஏக்க...
இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள்! – ராமதாஸ் காட்டம்!

இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள்! – ராமதாஸ் காட்டம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்திருக்கின்றன. அதன் பயனாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் அவர் உட்பட இரண்டு பேர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக இரு குழுக்கள...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வரானார்!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வரானார்!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும் இணையும் நடவடிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தலைமை கழகத்தில் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு அதிக ...
அதிமுக-ங்கற கட்சியிலே இருந்து நேத்தே ஒதுங்கிட்டேன் _ டிடிவி தினகரன் பேட்டி!

அதிமுக-ங்கற கட்சியிலே இருந்து நேத்தே ஒதுங்கிட்டேன் _ டிடிவி தினகரன் பேட்டி!

தினகரனுக்கு எதிராக ஒட்டு மொத்தமான அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான தினகரன் மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து ...
இலை சின்னம் குறித்து இன்று இறுதி விசாரணை!

இலை சின்னம் குறித்து இன்று இறுதி விசாரணை!

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலி தாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட...
நிறைவேறியது ஜல்லிக்கட்டுக்கான சட்ட முன்வடிவு! ஆனால் கலவரம் ஏன்?

நிறைவேறியது ஜல்லிக்கட்டுக்கான சட்ட முன்வடிவு! ஆனால் கலவரம் ஏன்?

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறை, போலீஸார் தடியடி, கண்ணீர் புகை வீசியது உட்பட பல்வேறு கறார் நடவடிக்கை மேற்கொண்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.இது தொடர...
தமிழறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல்!- ஓ. பி.எஸ்.  பகிர்வு

தமிழறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல்!- ஓ. பி.எஸ். பகிர்வு

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா ...
கோ- ஆப்ரேட்டிவ் பேங்குகளை  விசாரிச்சு சொல்லுங்க!- முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

கோ- ஆப்ரேட்டிவ் பேங்குகளை விசாரிச்சு சொல்லுங்க!- முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த கூட்டுறவு வங்கி...
முதல்வர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியிடம் அளித்த அறிக்கை  முழு விபரம்!

முதல்வர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியிடம் அளித்த அறிக்கை முழு விபரம்!

வர்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டது. இந்த அறிக்கையுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர். இன்று மாலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது புய...
முதல்வர் ஜெ.தான் ; அவரு இலாக்காகளை மட்டும் ஓ பி எஸ் கவனிப்பார்!

முதல்வர் ஜெ.தான் ; அவரு இலாக்காகளை மட்டும் ஓ பி எஸ் கவனிப்பார்!

அப்போலோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து நேற்றிரவு திடீரென அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. கவர்னர்...
பட்ஜெட் – அதுவும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

பட்ஜெட் – அதுவும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அந்தப் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை வணங்...
அதிமுக புது நிர்வாகிகள் பட்டியலில் ஓபிஎஸ் மீண்டும் பொருளாளர்!

அதிமுக புது நிர்வாகிகள் பட்டியலில் ஓபிஎஸ் மீண்டும் பொருளாளர்!

அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கொள்கைப் பரப்பு செயலாளராக தம்பித்துரையும் பொருளாளராக ஓ.பன்னீர் செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல்...