Mother – AanthaiReporter.Com

Tag: Mother

கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனை ஆறுதல் கூறி ‘அனுப்பி’ வைத்த அன்னை!

கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனை ஆறுதல் கூறி ‘அனுப்பி’ வைத்த அன்னை!

மகனே, நீ சொர்க்கத்திற்கு போ..." என்கிறாள் தாய். "அம்மா நீ அங்கு வருவாயல்லவா.". என்கிறான் மகன். "நிச்சயமாக வருவேன்.." தாய் பதில் சொல்லிய மறுதினம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது மகன் இறந்து போனான். அந்தக் கடைசித் தருணங்களில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடந்த மரண அவஸ்தை உரையாடல் சமூக வலைத்...
பிரதமர் மோடியில் தாயார் வங்கிக்கு நேரில் வந்து புது நோட்டு வாங்கிச் சென்றாராக்கும்!

பிரதமர் மோடியில் தாயார் வங்கிக்கு நேரில் வந்து புது நோட்டு வாங்கிச் சென்றாராக்கும்!

பிரதமர் மோடி கடந்த 8–ந்தேதி இரவு இனி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கு டிசம்பர் 30–ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றுவதற்கு உரிய வி...
பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள்

பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள்

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தந்தை பெயருக்கு பதிலாக தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் எந்த ஒரு திட்டத்திலும் இணைவதற்கு நாம் விண்ணப்பிக்கும் போது தாய் மற்றும் தந்தையின் பெயரை குறிப்பிடுவத...
புனிதர் ஆகிறார் அன்னை தெரசா!

புனிதர் ஆகிறார் அன்னை தெரசா!

அன்னை தெரசா இறந்து போன நிலையிலும் இரண்டாவது அற்புதத்தை செய்ததை அங்கீகரித்த போப் இரண்டாம் பிரான்சிஸ் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார். ஆனால் புனிதர் பட்டம் வழங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. இந் நிலையில், செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறு...
இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை!

இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை!

ஹைடெக்காகி விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் குட்டி பாப்பாக்களை வளர்ப்பது என்பது லேசுப் பட்ட விஷயம் இல்லை. இப்போதைய குட்டீஸ் எல்லாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலான புத்திசாலியாக இருக்கிறார்கள். ரொம்பவும் ஷார்ப் & க்யூட். அதிலும் அப்பா, அம்மாவின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் அளவுக்கு அறிவுக் க...
பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெரு விருப்பம் கொண்டு, வரம் இருந்து, உடலை, உயிரைப் பணயம் வைத்து தங்களின் வாரிசாக்கப் பெற்றெடுக்கும் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள் என்றால் நம்ப முடியாதுதானே? ஆனால், உண்மை அதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவமற்ற நிலையினாலும், குடும்பத்தில் ஆண் பெ...
பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம்1 – ஹைகோர்ட் தீர்ப்பு

பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம்1 – ஹைகோர்ட் தீர்ப்பு

நம் நாட்டில் மகன், மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் நலனை பேணவும், அவர்களது அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் உடல் நல பாதுகாப்பு வழங்க தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையொட்டி மகன் மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் இச்சட்டத்தின் கீழ் உதவி பெற தாங்கள் வசிக...