Modi – AanthaiReporter.Com

Tag: Modi

மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது!

மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது!

இப்போது ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியும் அல்லவா? யுபிஎஸ்சி நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப...
மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! –  நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்

மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! – நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்

ட்விட்டரில் கமெண்ட் போடு விட்டு அது என் அட்மின் போட்டது என்றும், படிக்காமல் ஷேர் செய்து விட்டேன் எனவும் சொல்லும் போக்கு அதிகமாகி விட்ட சூழலில் அதிமுக பாஜக உறவு தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளத...
போதும்.. மிஸ்டர் மோடி!  வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

போதும்.. மிஸ்டர் மோடி! வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

நாட்டின் வடகோடியில் உள்ள கடவுளின் உறைவிடம் என்று சொல்லப்ப்படும் காஷ்மீரில் சிறுமி ஒருவர் 8 நபர்களால் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவோ நகரில் ...
தகவல் அறியும் சட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு?

தகவல் அறியும் சட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு?

சாதாரண பொது ஜனம் ஒவ்வொருவரும் அரசு சார்பில் நம் வரிப்பணத்தைக் கொண்டு செயல் படு(த்து)ம் எல்லா தகவல்களை அறியும் பொரூட்டு ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வருடா வருடம் சுமார் 60 லட்சம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். சர்வதேச அளவில் மிகச் சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இச்ச...
ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி

ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி

”நம் மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் ஏன் என கேட்கும் நாம், மகன்கள் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோமா? இந்த பலாத்காரத்தை செய்த பாவிகள் யாரோ ஒருவருடைய மகன்கள். இதனிடையே நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளை அரசியலாக்கக் கூடாது’’ என பிரதமர் மோடி இங்கிலாந்தில் இந்தியர்களிடம் பேசிய ...
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன்! – ரகுராம் ராஜன் காட்டம்

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன்! – ரகுராம் ராஜன் காட்டம்

மோடி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி...
நம்ம சென்னையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ பிரமாண்ட கண்காட்சி!

நம்ம சென்னையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ பிரமாண்ட கண்காட்சி!

பாதுகாப்பு கண்காட்சி இந்தியா என்ற நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகி உள்ளது. முதல் முறையாக இந்த பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடு மற்றும் ராணுவ தளவாடங்கள் குறித்து அனைவரும் த...
பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம்!.

காவிரி -Scheme ஸ்கீம் என்கிறார்களே அது என்ன? அதைக் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? ஸ்கீம் -செயல்திட்டம்- என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அதைக் குறித்த விளக்கம் சட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் இருக்...
தமிழக அரசு கேபிள் டிவி உரிமம் கேன்சல் ஆகப் போகுது!

தமிழக அரசு கேபிள் டிவி உரிமம் கேன்சல் ஆகப் போகுது!

இந்திய அளவில் இரும்பு மனுஷியாக இருந்த ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் நம் மாநிலத்துக்கென விசேஷமாக கிடைத்த  தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் ...
செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By  பெருமாள் ஆச்சி

செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By பெருமாள் ஆச்சி

நவம்பர் 8, 2016 இரவு நம் பாரதப்பிரதமர் போகி கொண்டாடிய நாள்..சாமானிய மக்களின் மகிழ்ச்சிக்குப்பொங்கல் வைத்த நாள்.500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது என்னவோ குழப்பமாகத்தான் இருந்தது. என்ன விளைவுகள் ஏற்படும்? இதனால் நன்மையா? தீமை யான்னு ஒன்னும் புரியல. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையெனவே நம...
.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

இன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களிடம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோட...
பிரதமர் மோடியை மேரேஜ் செஞ்சுக்கணும்! – டெல்லியில் போராடும் 40 வயது பெண்!

பிரதமர் மோடியை மேரேஜ் செஞ்சுக்கணும்! – டெல்லியில் போராடும் 40 வயது பெண்!

ராஜஸ்தான் ஜெய்பூர் நகரைச் சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40வயதாகும் இவர் டில்லி ஜந்தர் மந்தரில் ஒருகொட்டகை அமைத்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்தே தர்ணா செய்து வருகிறார். அவரது கோரிக்கை என்ன தெரியுமா...பிரதமர் மோடியை கல்யாணம் செய்ய வேண்டுமாம். இதைக் கேட்டதும் அனைவருமே ...
எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்!

எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்!

கடந்த மாதம் 5-ம் தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதி வந்தார். ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவி...
நம்ம பி.எம்.மோடியின் இப்போதைய சொத்து மதிப்பு எம்புட்டு தெரியுமா?

நம்ம பி.எம்.மோடியின் இப்போதைய சொத்து மதிப்பு எம்புட்டு தெரியுமா?

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரதமா் மோடியின் சொத்து மதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறி...
புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் அனுபவமும் நுண்ணிய அறிவும் மத்திய அமைச்சரவைக்கு மேலும் வலுவூட்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை மோடி தனது d விட்ட...
செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரை!

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரை!

நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மோடி, ...
மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி தினகரன், பின்னர் ஜாமீனில் வெளியே வ...
2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது!

2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததும். அதற்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று சொன்னதும் நினைவிருக்கும். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகும் பணப்புழ...
யோகா செய்வது எந்த செலவும் இல்லாமல் காப்பீடு செய்வது போல் ஆகும்! – மோடி பேச்சு!

யோகா செய்வது எந்த செலவும் இல்லாமல் காப்பீடு செய்வது போல் ஆகும்! – மோடி பேச்சு!

நம் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ நா அறிவிப்பின் பேரில் மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி, 7.50 வரை, 51 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட யோகா நிகழ்...
அமெரிக்க அதிபர் டிரம்பை  நம்ம பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி சந்திக்கிறார்!

அமெரிக்க அதிபர் டிரம்பை நம்ம பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி சந்திக்கிறார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி சந்தித்து பேசுகிறார். அப்போது எச்1பி விசா உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின்பு அமெரிக்கர்களுக்கே முக்கியத...