Modi.govt – AanthaiReporter.Com

Tag: Modi.govt

எல்.ஐ.சி.தயவால் இயங்கும் ஐ டி பி ஐ வங்கிக்கு மேலும் நிதி உதவி!

எல்.ஐ.சி.தயவால் இயங்கும் ஐ டி பி ஐ வங்கிக்கு மேலும் நிதி உதவி!

கடந்த 10 காலாண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கி, கடந்த மார்ச் காலாண்டிலும் வெற்றிகரமாக நஷ்டத்தில் தான் உள்ளதாம். அதே சமயம் இந்த ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் வாங்கியிருந்தாலும், ஐடிபிஐ வங்கியின் பங்கு களின் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையிலும்  அதன் த...
பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27லிருந்து 12 ஆக குறைப்பு- நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27லிருந்து 12 ஆக குறைப்பு- நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு!

நம் நாட்டின் சுப்ரீம் சேமிப்பு பேங்க் எனப்படும் ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பான விவகாரத்தில்தான் இதற்கு முன் இருந்த ஆளுநர் உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் மோதலாக மாறியதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு...
மோடி தலைமையிலான அரசை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு! – ஜனாதிபதி உரை!

மோடி தலைமையிலான அரசை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு! – ஜனாதிபதி உரை!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி (இன்று) தொடங்கும் என அறிவிக்கப் பட்டது. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, ப...
இது ரொம்பத் தப்பு! – மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் எச்சரிக்கை!

இது ரொம்பத் தப்பு! – மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் எச்சரிக்கை!

நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கி கிடக்கும் நீதித் துறையின் நிலைகுறித்து எவ்வளவு எடுத்துக் கூறினாலும் அதைச் சட்டை செய்யாத மோடி அரசை பலரும் விமர்சனம் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது குறித்த...