Mobile – AanthaiReporter.Com

Tag: Mobile

எஸ்பிஐ ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பணத்தை எடுக்க மொபைல் அவசியம்!

எஸ்பிஐ ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பணத்தை எடுக்க மொபைல் அவசியம்!

ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமலே பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற வசதியை, எஸ்.பி.ஐ. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் இன்று முதல் இரவு 8 மணிக்குப் பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் ஏடிஎம்மில் இருந்து அதிக பணம் எடுக்க விரும்பினால், உங்கள் தொலைபேசியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும...
பரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

பரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

தற்போது பரத் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்துள்ள இந்த ‘காளிதாஸ்’ படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப...
மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

அதிகப்படியான செல்போன் பயன்பாடு, மனிதனின் பரிணாமத்தையே மாற்றியமைக்கும் நிலை வரை மாறிவிட்டது என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில் செல்போன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச...
இந்தியாவில் பெண்களுக்குத்தான் மொபைல் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம்!

இந்தியாவில் பெண்களுக்குத்தான் மொபைல் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம்!

இப்போதெல்லாம் ஒரு விழாவில், அல்லது நிகழ்ச்சியின் அல்லது சாப்பிடும் போது அல்லது நடுத் தெருவில் ரெட் சிக்னல் விழுந்தால் கூட 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங் களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தி...
பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன் படுத்தக்‍கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்குவதற்கான இயந்திரம் நிறுவப்படும். இதனை பயன்படுத்...
இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ!

இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ!

ஒட்டுமொத்த இந்தியாவையும் வேட்டை ஆடுவதற்கான ஒரு வேலை திட்டத்தை தீட்டி முடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி. வீட்டில் இனி டிவி, இண்டர்நெட், போன் எதுவும் தனியாக இருக்க வேண்டியது இல்லை. எல்லாம் ஒரே ரீசார்ஜில், ஒரே எண்ணில், கணக்கு வைத்துக் கொள்ளப்படும். மொத்தமாக ஆண், பெண், குழந்தைகள் அத்தனைப் பேரையும்...
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந...
சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை:  மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு !

சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை: மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு !

மத்திய அரசின் பல்வேறு சமுக நலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வரும் நிலையில் இனிமேல் சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. நம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையா...
இன்னிக்கு செல்போன்-னுக்கு ஹாப்பி பர்த் டே…. !

இன்னிக்கு செல்போன்-னுக்கு ஹாப்பி பர்த் டே…. !

முன்னொரு காலத்திலே அதாவது சுமாரா 75 வருடங்களுக்கு முன்பு லேண்ட் லைன் தொலை பேசிகள் கூட ரொம்ப கிடையாது. இப்பவும் லேண்ட்லைன் என்பது ரொம்ப குறைச்சல்தான் என்றாலும் செல்போன் இல்லாதவர் இல்லை என்றாகி விட்டது இல்லையா? அப்பேர்ப்பட்ட செல் போன் இதே ஏப் 3ம் தேதிதான் முதலில் (கொஞ்சம் நவீனமா) அறிமுகமாச்சு. இ...
இண்டர்நெட் யூஸ் பண்ணுவதில் இந்தியாதான் டாப்; ஆனால் யூஸ்லெஸ் ஜாப்தான் நடக்குது!

இண்டர்நெட் யூஸ் பண்ணுவதில் இந்தியாதான் டாப்; ஆனால் யூஸ்லெஸ் ஜாப்தான் நடக்குது!

உள்ளங்கையில் உலகைக் கொண்டு வந்துவிட்ட ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்டர்நெட் பயன்பாடு தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இருப்பினும், உலக அளவில்  இந்தியா வில் இணைய வேகம் மோசமாகவே இருக்கிறது என்பதுதான் சோகம். கடந்த பிப்ரவரி மாத புள்ளி விவரப்படி இந்தியாவின் சராசரி வேகம் நொடிக்கு 9.01 எம்...
இந்தியாவில் செல்போன் தயாரிப்பு எகிறுது!

இந்தியாவில் செல்போன் தயாரிப்பு எகிறுது!

தற்போதைய காலத்தில் மொபைல் சாதனங்களுக்கு அடிமையானவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்று சொன்னால் மிகையல்ல.இவற்றின் உபயோகம் அதிகரிப்பதன் அகாரணமாக ஒவ்வொருவரிடமும் பெரிய மாற்றங்கள் உண்டாகி வருகின்றன. இப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்துதான் வருகின்றது.அண்மையில் மேற்...
பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

உத்தரபிரதேசத்தில் உள்ள மதோரா என்ற கிராமத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மதோரா என்ற கிராமத்தில் கிராம நிர்வாகிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்...
விந்தணுக்களின் எண்ணிக்கை கணக்கிடும் மொபைல் ஆப்!

விந்தணுக்களின் எண்ணிக்கை கணக்கிடும் மொபைல் ஆப்!

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லத...
’அந்த’ உறவை விட வை – பை +  மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

’அந்த’ உறவை விட வை – பை + மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

செல்போன் எனப்படும் மொபைல் பயன்பாடு பற்றி தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டேவருகின்றன. பல்வேறு ஆய்வுகளில் இதன் அபாயம் பற்றித் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. மொபைல் கையைவிட்டுப் போனாலே பலர் பதற்றமாகிவிடுவதை உணர்ந்து நோமொபைல்போபியா(No mobile phobia) என்று பெயர் வைக்கும் அளவு நிலைமை மோசமாகி இருக்...
வீடு தேடி வரும் கண் ஆபரேசன் தியேட்டர்! – சங்கரா நேத்ராலயா அசத்தல்!

வீடு தேடி வரும் கண் ஆபரேசன் தியேட்டர்! – சங்கரா நேத்ராலயா அசத்தல்!

இந்தியாவில் கண்புரை நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவர்களில் கிராமப் பகுதி, மலைப் பகுதிகளில் பலர் போதிய சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஐ.ஐ.டி. மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையுடன் இணைந்து நடமாடும் கண் ஆபரேச...
இந்திய கிராமங்கள் முழுசும் நெட் ஒர்க்கிங்! – மத்திய அரசு மும்முரம்

இந்திய கிராமங்கள் முழுசும் நெட் ஒர்க்கிங்! – மத்திய அரசு மும்முரம்

சர்வ தேச அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 40 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், (87%) தங்கள் மொபைல் போன்களின் வழியே தான், இணையத்தை அணுகித் தங்கள் தேடலை மேற்கொள் கின்றனர். இந்தியாவில் உள்ள, 5 லட்சத்து 97 ஆயிரத்து 608 கிராமங்களில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 939 கிராம...
வாட்ஸ் அப்-பில் அப்டேட் என்னென்ன வந்திருக்குது? வரப் போவுது-ன்னு தெரியுமோ?

வாட்ஸ் அப்-பில் அப்டேட் என்னென்ன வந்திருக்குது? வரப் போவுது-ன்னு தெரியுமோ?

‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனத்தின் வளர்ச்சி பிரமிப்பு அடையை வைக் கிறது. உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது. செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்த...
இன்னும் மூன்றே வருஷத்துலே 5G தொழில்நுட்பம் வரப் போகுது! – ஆனா?!

இன்னும் மூன்றே வருஷத்துலே 5G தொழில்நுட்பம் வரப் போகுது! – ஆனா?!

இந்தியாவில் 3G மற்றும் 4G தலைமுறை இணைய வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 13 சதவீத மொபைல் சந்தாதாரர்களே அவற்றை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் உலக அளவில் 3G, 4G மொபைல் டேட்டாக்களின் கட்டணங்கள் குறைவாக இருப்பது இந்தியாவில் தான் என்பது நினைவுகூறத்த...
ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் ! – இதுவரை தயாரிக்கப்படவோ, அசெம்பிள் செய்யப்படவோ இல்லை!!

Freedom 251 என்ற பெயரில் அறிவி‌க்கப்பட்டுள்ள உலகின் மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முதல் இரண்டு நாள்க‌ளில் 5 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 25 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் வழங்கப்படும் என்று நொய்டாவைச் சேர்ந்த Ringing Bells நிறுவ னம் தெரிவி...
ஸ்மார்ட் போன் விலை ஜஸ்ட் 251 மட்டுமே! – இது ஒரு இந்தியத் தயாரிப்பு

ஸ்மார்ட் போன் விலை ஜஸ்ட் 251 மட்டுமே! – இது ஒரு இந்தியத் தயாரிப்பு

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் விதமாக உத்தரப் பிரதேச மாநிலம், நொய் டா இன்று வை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கிவரும் "ரிங்கிங் பெல்ஸ்' என்ற செல்லிடப் பேசி நிறுவனம், உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) தொடுதிரை செல்லிடப்பேசியை (ஸ்மார்ட்ஃ போன்) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்...